Browsing Category
நாட்டு நடப்பு
நோய்த் தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றவும்!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி ஒமிக்ரான் வைரசாக பரவி வருவதை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள்…
பாலியல் குற்றத்துக்கு தூக்கு: மஹாராஷ்டிராவில் அதிரடி!
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு பெண்கள், சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களுக்குக் கடும் தண்டனை வழங்கும் 'சக்தி குற்றவியல் சட்ட திருத்த மசோதா'…
உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்பவும்!
- சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
சென்னை திருவொற்றியூரில் பழைய பொருட்கள் விற்பனை தொழிலை ஏ.எச்.எம்.டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி அண்டு கோ என இரு நிறுவனங்கள் நடத்துகின்றன.
இரு நிறுவனங்களும் கட்டுமானம் மேற்கொள்வதாக கூறி, அதற்கான திட்ட அனுமதி…
இயேசு எனும் புரட்சியாளர்!
உலகம் முழுக்கப் புரட்சியை விதைத்தவர்களே கொண்டாடப்பட்டிருக்கின்றனர். வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அதுவே நிரூபணமாகியிருக்கிறது.
இன்றைய தலைமுறை சே குவேராவை தெரிந்தும் தெரியாமலும் கொண்டாடக் காரணமும் புரட்சியின் மீதான வேட்கைதான்.…
இந்திய ஊக்கமருந்து சோதனை மையத்திற்கு அனுமதி!
இந்தியாவில் நடக்கும் தடகளம், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (National Anti Doping Agency - NADA) சோதனை நடத்துகிறது.
இதில் பெறப்படும் ரத்தம், சிறுநீர் மாதிரியை, தேசிய ஊக்கமருந்து…
தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்க வேண்டும்!
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும்…
கட்டாயத் தமிழ் அரசாணைப்படி புதிய பாடத்திட்டம்!
- டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், தமிழ்மொழித் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அரசுப் பணி வாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்…
பேருந்தில் வன்முறை: ஓட்டுநர், நடத்துனருக்கு அதிகாரம்!
பேருந்துகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுப்பதில் ஓட்டுநருக்கு உள்ள பொறுப்புகளை தமிழக அரசு வரையறுத்து வரைவு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பேருந்தில் பயணிக்கும் ஆண்…
தமிழகத்தில் ஒமிக்ரானின் இருந்து மீண்ட முதல் நபர்!
தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என 3 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
நைஜிரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவரும், அவரைச் சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் ஒமிக்ரான்…
விவசாயிகள் நாட்டின் கண்கள்!
டிசம்பர் 23- தேசிய விவசாயிகள் தினம்
காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து பழங்களைப் பொறுக்கியெடுத்து, கிழங்குகளைத் தோண்டியெடுத்து, எதிர்ப்பட்ட விலங்குகளை உரித்தெடுத்து, நெருப்பில் வாட்டித் தின்ற காலத்திற்குப் பிறகு, ஏதோவொரு கணத்தில் ஒரு…