Browsing Category

நாட்டு நடப்பு

சதுரங்க ஆட்டமும், மக்கள் திலகமும்!

அருமை நிழல்: செஸ் ஆட்டத்தில் விருப்பம் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சதுரங்க விளையாட்டை விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். அருகில் திருமதி ஜானகி அம்மாள். முனைவர் குமார் ராஜேந்திரன் முகநூல் பதிவு

முதியவர்களுக்கு ரயிலில் மீண்டும் சலுகை?

செய்தி : 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரயிலில் மீண்டும் சலுகைகள் வழங்க அரசு பரிசீலனை! கோவிந்து கேள்வி : முன்பு 60 வயதுக்கு மேலே இருக்கிறவங்களுக்குச் சலுகை கொடுத்தாங்க.. பிறகு அதையும் நிறுத்திட்டாங்க.. இப்போ 70 வயசுக்கு மேலே…

காமன்வெல்த் திருவிழா பர்மிங்காமில் இன்று கோலாகல துவக்கம்!

காமன்வெல்த் திருவிழா பர்மிங்காமில் இன்று கோலாகல துவக்கம் விளையாட்டு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த காமன்வெல்த் திருவிழா இன்று இங்கிலாந்தில் துவங்குகிறது. பாட்மின்டன், குத்துச்சண்டை, பளுதுாக்குதல், மல்யுத்தத்தில் இந்தியாவின் பதக்க வேட்டையை…

தமிழக அரசின் திட்டங்களை நாடே போற்றும்!

காலை உணவு திட்டக் கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எண்ணற்ற மக்கள் நலத்…

வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்த இந்தியா!

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை…

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் மாற்றம் தேவையா?

ரவி சாஸ்திரி கருத்து சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வு அறிவித்தார். நிறைய ஆட்டங்கள் விளையாடுவதால் ஒருநாள் போட்டிகளில் குறிப்பாக கவனம் செலுத்த முடியவில்லை என்று காரணமாக…

செஸ் ஒலிம்பியாட்டின் விதிமுறைகள் வெளியீடு!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விதிமுறைகள், புள்ளி வழங்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 'ஸ்விஸ்' விதிமுறைப்படி நடக்கும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 11 சுற்றுகள் விளையாட வேண்டும்.…

பாஜகவை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க கூடாதா?

- ராகுல்காந்தி குற்றச்சாட்டு நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்திய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சி…

தற்கொலை எண்ணத்திற்கு மாணவர்கள் செல்லக்கூடாது!

பள்ளியில் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் உயிரிழப்பதும், தங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதும் தற்போது அதிகரித்திருக்கிறது. தினமும் யாராவது ஒரு மாணவி உயிரிழப்பு தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள…

ரூ. 28,732 கோடியில் ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொள்முதல்!

- பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் இலகு ரக தானியங்கி துப்பாக்கி, ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்), குண்டு துளைக்காத ஆடை உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ரூ.28,732 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை…