Browsing Category

நாட்டு நடப்பு

இன்னும் வலுவடையும் இந்தியக் கடற்படை!

உள்நாட்டிலேயே 6 ஸ்கார்பீன் ரக நீா்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் புராஜக்ட்-75 என்ற திட்டத்தை பிரான்ஸ் கடற்படைக் குழுவுடன் சோ்ந்து ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 5-ஆவது ஸ்கார்பீன் வகை நீா்மூழ்கிக் கப்பலான வாகீரின்…

குளிர்காலக் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிகிறதா?

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இது வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் என்றும், மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும் என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.…

மோப்ப நாய்க்குக் குவியும் பாராட்டு, ஏன்?

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் போதைப் பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகக் கடந்த 18-ம் தேதி எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த…

சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்ற மதுரை மாணவி!

இலங்கையில் சமீபத்தில் காமன்வெல்த் யூத் செஸ் போட்டிகள் நடந்தன. இதில் உலகில் உள்ள 17 நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள்,  வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கானப் பெண்கள் பிரிவில்…

ஐ.சி.சி தரவரிசையில் இந்திய வீராங்கனை முன்னிலை!

மகளிர் டி20 போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 733 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார். இந்தப் பட்டியலின் முதல் இரு இடங்களில்…

வேண்டாம் இந்த நிறச் சீண்டல்!

எம்.ஜி.ஆருக்கு அதிகம் செல்வாக்குள்ள மதுரையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்குக் காவி துண்டு அணிவித்திருக்கிறார்கள் சில ‘மர்ம’ நபர்கள். அந்தக் காவித்துண்டு அகற்றப்பட்டாலும், அந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பானதாகி இருக்கிறது.…

மக்களைப் பாதுகாக்கும் கேடயம்தான் சட்டம்!

- உச்சநீதிமன்றம் கருத்து மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட கிரிமினல் புகாரை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது. இதை…

ஆன்லைன் விளையாட்டைத் தடுக்க புதிய சட்டம்!

- ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த ஒன்றிய ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆன்லைன் விளையாட்டால்…

ஜெ. மரண அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!

- நீதிபதி ஆறுமுகசாமி கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதிபதி ஆறுமுகசாமி…

யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிப்பது பேராபத்து!

மக்களவையில் தயாநிதி மாறன் ஆதங்கம் மக்களவையில் பேசிய தி.மு.கவைச் சேர்ந்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிப்பது சுற்றுச்சூழலுக்கு பேராபத்து எனக் கூறினார். யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து…