Browsing Category
நாட்டு நடப்பு
எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி!
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் இயங்கி வரும் டாக்டர்.எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டிற்கான புத்தகக் கண்காட்சி…
இன்னும் விசாரணை முடியவில்லையா?
கிளைமாக்ஸ் இல்லாத திரைப்படம் போலிருக்கிறது தற்போது ஆறுமுகசாமி ஆணையம் அரசிடம் சமர்ப்பித்திருக்கிற விசாரணை அறிக்கையைப் பார்க்கும் போது.
இது குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலும் ஆராயப்பட்டிருக்கிறது.
2016 டிசம்பர் 5-ம் தேதி அன்றைய தமிழக…
தற்கொலைகளிலும் விபத்துகளிலும் தமிழ்நாடு 2-வது இடம்!
சில புள்ளிவிபரங்கள் பதற வைக்கும்படி இருக்கின்றன.
இந்திய அளவில் நடக்கும் தற்கொலைகள் மற்றும் விபத்துகளைப் பற்றிய புள்ளிவிபரங்களும் அப்படித்தான் இருக்கின்றன.
தேசியக் குற்ற ஆவணப் பிரிவு தந்திருக்கிற தகவல்கள் இவை.
இதில், தேசிய அளவில்…
வன விலங்குகள் பாதுகாப்புக்கான சூழல் உணர்வு மண்டலம்!
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை!
வனவிலங்குகள் சரணாலயம், தேசியப் பூங்கா போன்றவற்றைச் சுற்றிலும் 1கி.மீ பரப்பில் 'சூழல் உணர்வு மண்டலம்' என (ESZ) வரையறுத்து, அப்பகுதிகளிலிருந்து குடியிருப்புகள், விளைநிலங்கள் உள்ளிட்ட மனித நடமாட்டமுள்ள…
‘லீக்’ ஆவதற்குள் ஆறுமுகசாமி அறிக்கையை வெளியிடுங்கள்!
செய்தி :
தமிழக அமைச்சரவையில் ஆறுமுகசாமி அறிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்.
கோவிந்து கேள்வி :
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிச்ச அருணா ஜெகதீசன் அறிக்கையை அரசு வெளியிடத் தாமதமானதால் ஒரு ஆங்கில இதழில் ‘லீக்’ ஆகி…
இந்தியா – அமெரிக்கா இடையே ராணுவக் கூட்டுப் பயிற்சி!
இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ சிறப்பு படைகளின் வருடாந்தரப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதன்படி 12வது பயிற்சி வாஷிங்டனில் உள்ள லெவிஸ் மெக் கார்ட் கூட்டுப் படைதளத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது.
இதையடுத்து…
ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதில் கவனம் செலுத்துங்கள்!
-பிரதமர் மோடி வேண்டுகோள்
பிரதமர் மோடி மனதில் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இன்று உலகெங்கிலும் சிறுதானியங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. சிறு தானியங்கள் பற்றி புறநானூறு,…
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்: இந்தியா சாதனை!
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர்…
கையில் 140 ஏ.டி.எம். கார்டுகளுடன் கைது செய்யப்பட்ட வேலூர் திருடன்!
வேலூர் தெற்கு காவல் துறையின் குற்றப்பிரிவு காவலர்கள் வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காவலர்களை பார்த்ததும் வண்டியை…
கொரோனா தொற்றுக்கு இந்த ஆண்டு இதுவரை 10 லட்சம் பேர் பலி!
- உலக சுகாதார அமைப்பு தகவல்
கொரோனா வைரஸ் தொற்று உருவாகி இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும், அந்த வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்த…