Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி அபார வெற்றி!
ஐபிஎல் கிரிகெட் தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கிது. தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன்…
உதயநிதியோடு ஐபிஎல்லை ரசித்த சிறுவர்கள்!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கிரிக்கெட் விளையாட்டின் மீது தீராத ஆர்வமும், திறமையும் கொண்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மறக்கமுடியாத வாய்ப்பை வழங்கியிருக்கிறார் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.…
ஐ.பி.எல்.லில் ராஜஸ்தானை வீழ்த்திய ஐதராபாத் அணி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய 2வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார ஜெய்ஸ்வால்…
ஐபிஎல்: பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டி பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 9…
சதுரங்க சாம்பியன் மாணவியை வாழ்த்திய உதயநிதி!
சென்னை தியாகராய நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவியான வே.ரிந்தியா, ஈரான், ஸ்லோவின்யா, தாய்லாந்து, அங்கேரி, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், துபாய், லாட்வியா போன்ற பல நாடுகள் சென்று, சதுரங்க…
ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்த லக்னோ!
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக்…
பெங்களூரை வீழ்த்தி 3-வது வெற்றியைப் பெற்ற கொல்கத்தா!
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20…
ஐபிஎல்: புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் குஜராத்!
16-வது ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நடகரங்களில் நடைபெற்று வருகின்றன.
இதன் 35 வது லீக் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று…
ஐ.பி.எல்-லில் டெல்லி அணி போராடிப் பெற்ற 2-வது வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 7 ரன் வித்தியாசத்தில் வென்றது.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை…
ஐபிஎல்: புள்ளிப் பட்டியலில் சென்னை முதலிடம்!
கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் 33வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, சென்னை அணி முதலில் களமிறங்கியது.…