Browsing Category
சமூகம்
தேடித் தேடிப் பழகிப் போச்சுங்க!
‘தேடல்’ நாடகக் குழுவுடன் ஓர் அனுபவம் - மணா
*
அது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
பேருந்து வசதியோ, வாகனங்களோ செல்லாத காடுகளுக்குள் போய், அவர்களுக்கு மத்தியில் ஒப்பனையில்லாமல் இயல்பானபடி வீதி நாடகங்களை நடத்த முனைவதே மாறுதலானது தான்.
அப்படி…
ஜீவானந்தம்: மகத்தான மக்கள் மருத்துவருக்கான விழா!
டாக்டர் க.பழனித்துரை
தமிழகத்தில் எல்லோராலும் மக்கள் மருத்துவர் என அழைக்கப்பட்ட ஜீவானந்தம் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. எனவே அவரின் முதலாண்டு நினைவு விழா ஈரோட்டில் டிசம்பர் 12ஆம் தேதி அவர் துவக்கி நடத்தி வந்த சித்தார்த்தா பள்ளி…
குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகள்!
குழந்தைகள் அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டுமானால், வளரும் பருவத்தில், அவர்களின் அறிவாற்றலை மேம்படுத்த வேண்டும். இதற்கு, குழந்தைகளிடம் விளையாட்டு போக்கிலேயே சில பயிற்சிகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.
அதற்கான சில முறைகள்...!
குழந்தைகளின்…
குற்றவாளியின் மனநிலையை கருத்தில் கொள்வது நம் கடமை!
- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
மத்தியப்பிரதேசத்தில் சொத்து தகராறில் உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் உட்பட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கியது அந்த மாநில உயர்நீதிமன்றம்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்…
ஹெலிகாப்டர் விபத்து: முகநூல் அரசியல் வேண்டாம்!
முப்படைத் தளபதியான பிபின் ராவத் சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை வந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த ஒரு நிகழ்வு.
அதில் 13 பேர் உயிரிழந்த செய்தியைச்…
மெட்ராஸ் ஸ்டூடியோக்கள் வரிசையில் சத்யா ஸ்டூடியோ!
#
மதராசப்பட்டிணம், மதராஸ் என்றழைக்கப்பட்ட சென்னையைப் பற்றிப் பின்னோக்கிய வரலாற்றுப் பார்வையுடன் ஆய்வாளர்கள் எஸ்.முத்தையா துவங்கி நரசய்யா வரை பலர் நூல்களை எழுதியிருந்தாலும், பத்திரிகையாளரான பேராச்சி கண்ணன் எழுதியிருக்கும் ‘தல புராணம்’…
ஊழல் ஒழிப்பைச் சாத்தியப்படுத்துவோம்!
ஊழல் என்பது சமூகத்தைப் பீடித்திருக்கும் கொடிய நோய். இதனைச் சொன்னவர் எவரென்று தேட வேண்டியதில்லை. ஏனென்றால், வளர்ச்சியை எதிர்நோக்கியிருக்கும் எந்தவொரு இடத்திலும் இப்படிப்பட்ட சொற்களுக்குக் கண்டிப்பாக ஓரிடமுண்டு.
இதிலிருந்தே, ஊழல் என்பது…
இதுவரை நடந்த துயரமான விமான விபத்துகள்!
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவத்தின் உயர் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்ற விபத்துகள் பலமுறை நிகழ்ந்துள்ளன.…
தமிழக செவிலியருக்கு லண்டனின் ‘நைட்டிங்கேல்’ விருது!
மதுரை சிலைமானைச் சேர்ந்த ஆண் செவிலியர் டேனியல் விஜயராஜூக்கு லண்டனின் உயரிய விருதான 'நைட்டிங்கேல்' விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்றது குறித்து நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார் டேனியல் விஜயராஜ்.
“1990-ல் அமெரிக்கன் கல்லுாரியில் பி.ஏ.…
மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் மையம்!
- டாக்டர்.லதா ராஜேந்திரன்
1967ஆம் ஆண்டு.
நீதிமன்றத்தில் ஒரு மழலைக்குரல் சாட்சியாக ஒலித்தது. "ஆமாம்! சேச்சாவை சுட்டாங்க. நான் பார்த்தேன்!" மழலைக் குரலில் சொன்ன குழந்தையின் பெயர் லதா. சேச்சா என்று அந்தக் குழந்தை அழைத்தது, மக்கள் திலகம்…