பட்ஜெட்டும் அல்வாவும்!

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாவதைக் கண்டித்தும், மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்தும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதுச்சேரி காமராஜர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சிக்னலில் நின்ற பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து நூதனமாக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாகவும், தனியார் மயத்துக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

vels
You might also like