Browsing Category
சமூகம்
இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது!
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே, இலங்கை மீனவர்கள் 11 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த அவர்களை 2 மீன்பிடி படகுகளுடன் கைது செய்த கடற்படையினர், அவர்களை காக்கிநாடா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.…
நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை!
- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
பின்னர் மேல்முறையீடு…
கடன் செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எப்படி?
- மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் 'நோட்டீஸ்'
திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. இதற்காக…
10 மாவட்டங்களில் கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல்…
சென்னையில் 40 நிமிடங்கள் சந்திர கிரகணம் தெரியும்!
- பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்
வானில் இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர்…
3 வயதுக்குள் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த தூத்துக்குடி சிறுமி!
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், பவதாரணி தம்பதிகளின் இரண்டரை வயது பெண் குழந்தை தியாஷிகாவுக்கு, அவரது பெற்றோர், கடந்த இரண்டு மாதங்களாக உலக நாடுகளின் கொடிகளை நாட்டின் பெயருடன் பெற்றோர் கற்றுக் கொடுத்துள்ளனர்.…
புத்தகம் வாசிப்பதனால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது?
என் நண்பர்கள் என்னை கேட்பதுண்டு வேகமாக வாசிப்பதற்கு என்ன ரகசியம் வைத்திருக்கிறாய் என்று. அதாவது அதிக புத்தகங்களை படிப்பதனால் நான் வேகமாக வாசிப்பவன் என்று அவர்களாக கருதிக்கொண்டதன் விளைவு தான் இந்தக் கேள்வி.
உண்மையில் அதிக புத்தகங்களை…
தீபாவளிக்குச் செடியை நடுவோம்; வெடியை மறப்போம்!
தீபத் திருநாளில் தீபங்களின் ஒளி பிரகாசிக்கட்டும் பட்டாசுகளின் சத்தம் குறையட்டும்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அன்பு வேண்டுகோள்.
***
பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றில் உள்ள தூசி மற்றும் மாசுகளின் செறிவு அதிகரிக்கிறது என்பது உண்மை.…
2022-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர்
இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போர்…
பென்சில் முனையில் 1330 குறட்பாக்கள்!
கார்விங் கலையில் அசத்தும் பட்டதாரி வாலிபர்
சீர்காழி அருகே அரவிந்தன் என்ற பட்டதாரி வாலிபர், கார்விங் முறையில் மிகச்சிறிய அளவில் சிற்பங்களை செதுக்குவதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள…