Browsing Category
சமூகம்
புயல் கடந்தபோது எதிர்கொண்ட அரசு ஊழியர்கள்!
ஊர் சுற்றிக்குறிப்புகள் :
‘மாண்டஸ் புயல்' ஒருவழியாகத் தமிழகத்தைக் கடந்து போயிருக்கிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதன் பாதிப்பு தெரிய வந்தாலும், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அதன் பாதிப்பு சற்றே…
அதிர வைக்கும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை!
விவசாயிகளின் போராட்டக்குரல் டெல்லித் தலைநகரில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது.
தாங்கள் விளைவிக்கும் விவசாயப் பொருட்களுக்கு உரிய விலையைச் சட்டப்பூர்வமாக வழங்கக் கோரி டெல்லியில் பல மாதங்களுக்கு முன்பு போராடிப் பார்த்தார்கள். அந்தப்…
நூற்றாண்டுகள் கடந்து நிலைத்து நிற்கும் உழைப்பு!
மதுரைக்குச் செல்கிற யாரும் வைகை ஆற்றைக் கடப்பதற்கு அதன் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்தை மறந்துவிட முடியாது.
ஆல்பர்ட் விக்டர் பாலம் என்று அழைக்கப்படும் அந்தப் பாலம் திறக்கப்பட்டது 1889-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி.
மதுரை மேம்பாலம்…
சமத்துவ மயானங்கள் அமையுமா?
- ரவிக்குமார். எம்.பி.
சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 23 அன்று (WA Nos.909 & 910 of 2014) வழங்கிய தீர்ப்பில் ‘தமிழ்நாடு அரசு பொது மயானங்களை உருவாக்க முன்வர வேண்டும்’ எனக் கூறியுள்ளது நாம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான…
தொலைதூரக் கல்வி: இப்படி ஒரு அறிவிப்பு ஏன்?
கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று படித்து பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு கல்வியாளர் உமா, தன் மறுப்பைத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில்…
கோவில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை!
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கோயில் அர்ச்சகர் தொடர்ந்த பொதுநல…
இந்தியா முழுவதும் ஒரே மொழி என்ற திணிப்பை எதிர்க்கிறேன்!
- மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர்…
விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்தோமா?
நினைவில் நிற்கும் வரிகள்:
பொண்ணு வெளையிற பூமியடா
விவசாயத்த பொறுப்பா கவனிச்சு
செய்தோமடா.
உண்மையா உழைக்கிற நமக்கு
எல்லா நன்மைகளும் நாடி வந்து
கூடுதடா..
மணப்பாறை மாடு கட்டி
மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு
சின்னக்கண்ணு
பசுந்தழைய…
கா்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை இனி கட்டாயமில்லை!
- தமிழக பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
ஒன்றிய அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, கா்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை இனி கட்டாயமில்லை என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா்…
ஆன்லைன் விளையாட்டால் தொடரும் தற்கொலை!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் ஒரிசா மாநிலம் இந்பூரைச் சேர்ந்த அஜய்குமார் மண்டல் தனது மனைவி வந்தனா மாஜியுடன் வசித்து வந்தார். இருவரும் ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.…