Browsing Category

சமூகம்

‘பெரியார்’ – பட்டம் வழங்கியவர்!

அருமை நிழல்: 85 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார் அவர்களுக்குப் பெரியார் என்ற பட்டத்தை வழங்கிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய நீலாம்பிகை அம்மையாரின் நினைவு நாள் இன்று. நன்றி: தோழர் மகபூப்பாட்சா

வகுப்பறையில் ஒரு குட்டித் திருவிழா!

பாடம் நடத்துவதில் புதுமை ஒரு பள்ளியில் மாணவர்கள் வீட்டிலிருந்து பல வகையான உணவுகளைக் கொண்டுவந்து சாப்பிட்டு, உணவு என்ற பாடத்தைப் புரிந்துகொண்ட விதத்தை செங்கமலா என்பவர் முகநூலில் பதிவு செய்திருக்கிறார். அறிவியலில் ‘உணவு’ என்று ஒரு பாடம்.…

தொடுவதனால் பரிசுத்தம் கெடுமானால்…!

படித்ததில் ரசித்தது: “ஒருவன் தீண்டுவதனால் இன்னொருத்தனின் பரிசுத்தம் கெடுமானால், அந்தப் பரிசுத்தம் அழியட்டும். இது என் செய்தி” - 1924, செப்டம்பரில் நாராயண குரு பேச்சில் இருந்து ஒரு பகுதி.

விடாமல் துரத்துகிறதா கொரோனா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: சில விஷயங்களைக் கேட்கும்போதே படபடப்பாக இருக்கும். கொரோனாவால் உலக அளவில் பலரும் கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, பலரையும் தடுப்பூசி போடச் சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் அந்த எச்சரிக்கைகளுக்கு…

பரவும் காய்ச்சல்: எச்சரிக்கையோடு இருப்போம்!

பரவலாக அங்கங்கே மழை பெய்து நீர் தேங்கி காற்றில் குளிரின் பதம் கலந்திருக்கிறது. இந்தச் சூழல் மாற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் உடல் திணறுகிறது. வெப்பம் உயர்ந்து இறங்குகிறது. மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் பலர்…

வறுமை தந்த நேர்மை!

என் கணவரின் இரண்டு பால்ய நண்பர்கள் டிபார்ட்மெண்டில் என்னுடன் பணிபுரிகின்றனர். வேறு வேறு ஸ்டேஷன்களில் அவர்கள் பணிபுரிந்தாலும் ஏதாவது அலுவலாக அவர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவேண்டி இருந்தால் மிக கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வார்கள்.…

வேகமாகப் பரவும் டெங்கு: கவனம் காப்போம்!

மழைக்காலம் துவங்கியதை அடுத்து அதையொட்டிப் பரவும் நோய்களும் அதிகரித்திருக்கின்றன. எங்கும் கொசுக்களின் ஆதிக்கம். அதிலும் சென்னை போன்ற மாநகரத்தில் மழைநீர் வடிகால் பணி, மெட்ரோ ரயில் பணி என்று பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டிருப்பதால்,…

தரமற்ற 62 மருந்துகளுக்குத் தடை!

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை…

சிந்தையும் செயலும் ஒன்றென வாழ்ந்த ஏவிபி ஆசைத்தம்பி!

- வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன். இந்த (2023) ஆண்டு, மறைந்த ஏவிபி ஆசைத்தம்பியின் நூற்றாண்டாக நினைவு கூரப்படுகிறது. தி.மு.க-வின் முன்னணித் தலைவரில் ஒருவராகிய ஏவிபி ஆசைத்தம்பி துவக்கத்தில் விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக இருந்தவர்.…

ஓலா, ஊபர் டிரைவர்கள் ஸ்டிரைக்: என்ன செய்யப் போகிறது அரசு?

தவிரிக்க முடியாத நிலையில் தான் தற்போது எந்தப் போராட்டங்களும் துவங்குகின்றன. தற்போது மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும் என்கிற அறிவிப்பைக் கொடுத்துவிட்டுத் தங்கள் போராட்டத்தைத் துவக்கியிருக்கிற ஓலா, ஊபர் கால் டாக்ஸி டிரைவர்களின் போராட்டமும்…