Browsing Category
உலகச் செய்திகள்
அதிக மக்களால் பருகப்படும் பானம் தேநீர்!
மே 21- சர்வதேச தேநீர் தினம்
உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பருகப்படும் திரவம் தேநீர். டீ, சாய், தேயிலை தண்ணீர் உட்படப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், புத்துணர்ச்சியூட்டும் அதிசயம் என்றே டீ பிரியர்கள் சொல்வார்கள்.…
பயன்படுத்தாமல் இருக்கும் கணக்குகளை நீக்கும் கூகுள்!
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைந்தது 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் உள்ளிட்ட கணக்குகளை நீக்க…
முள்ளிவாய்க்கால்: மீளாத்துயரின் மீள் நினைவுகள்!
இன்னும் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் ஆறாத ரணம். ஈழத்தமிழர்கள் மத்தியிலோ மனதில் பதிந்திருக்கும் வலியுடன் கூடிய அழுத்தமான வடு.
காலம் தாழ்ந்தும் இலங்கையில் மிகவும் கொடூரமாக நடந்த இன அழிப்புக்கு உரிய நீதி இன்னும் வழங்கப்படவில்லை.
சர்வதேச…
நெருக்கடிகளால் இடம்பெயர்ந்த 7 கோடிப் பேர்!
ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்
நெருக்கடியான சூழல் காரணமாக மக்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறி குறுகிய காலத்திற்குள் சொந்த நாட்டிலேயே வேறு வேறு இடங்களுக்கு குடியேறும் விவரங்களை நார்வே அகதிகள் கவுன்சில் மற்றும் ஐடிஎம்சி…
பாகிஸ்தான் சிறையிலிருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை!
இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர்.…
பழைய பாலத்தை வெடிவைத்துத் தகர்த்த ஜெர்மனி!
ஜெர்மனியின் டார்ட்மண்ட் - அஸன்பார்க் இடையிலான நெடுஞ்சாலையில் லீடன்ஷிட் பகுதியில் 1968 - ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான பாலம் ஒன்று மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
453 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிதிலமடைந்து காணப்பட்டதால் புதிய பாலம்…
சூடான் வன்முறையில் 10 லட்சம் போலியோ தடுப்பூசிகள் சேதம்!
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டிலேயே ராணுவத்துக்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் இதுவரை…
இங்கிலாந்து மன்னராக முடிசூடிக்கொண்ட 3ம் சார்லஸ்!
இங்கிலாந்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவின்…
ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல முயற்சி!
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 434வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.…
உக்ரைனில் கொல்லப்பட்ட 20,000 ரஷ்ய வீரர்கள்!
அமெரிக்கா தகவல்
உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தாக்குதலைத் தொடங்கியது. அதற்கு…