Browsing Category
உலகச் செய்திகள்
அமெரிக்காவின் 47வது அதிபராகிறார் ட்ரம்ப்!
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் அனைத்தும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக இருந்த நிலையில், தற்போது ட்ரம்ப் வெற்றிப் பெற்றுள்ளார்.
100 ஆண்டுகளில் 58 சுனாமிகள் – 2,60,000 பேர் உயிரிழப்பு!
சுனாமி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நிகழ்வுகளை நடத்தி, முன்னெச்சரிக்கையுடன் இருக்கச் செய்யும் போது, உயிரிழப்புகள் குறைய வாய்ப்புள்ளது.
பின் நவீனத்துவ சிந்தனையாளர் ஃபிரெட்ரிக் ஜேம்சனுக்கு அஞ்சலி!
ஃபிரெட்ரிக் ஜேம்சன் தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் குறித்த விவாதங்கள் நடந்த நேரத்தில் பேசப்பட்ட சிந்தனையாளர்களில் ஒருவர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் செலவு – ரூ.9640 கோடி!
அமெரிக்காவில், அதிபர், மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவது இல்லை. மாகாண அளவில் மக்கள் அளிக்கும் வாக்குகள் கணக்கிடப்பட்டு 'எல்க்டோரல் காலேஜ்' எனப்படும் தேர்வுக்குழு வாயிலாக அதிபர் தேர்வு செய்யப்படுவார்.
மிரள வைக்கும் கங்காருகளின் எண்ணிக்கை!
ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள் தொகையைவிட கங்காருகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாம். இவைகளின் எண்ணிக்கை சுமார் 50 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு எது தெரிய வேண்டும் என முடிவு செய்வது யார்?
இருபதாம் நூற்றாண்டிலும், 21ஆம் நூற்றாண்டிலும் சரி, உலக மக்களுக்கு, ‘எது தெரிய வேண்டும்? எது தெரியக் கூடாது?’ என்பதையெல்லாம் வல்லரசு நாடுகளே முடிவு செய்கின்றன.
…மற்றபடி மலேசியப் பயணமே மகிழ்ச்சியே!
மலேசிய நாட்டுக்குள் சுமார் 2000 கி.மீ பயணம் செய்து எல்லா இடங்களையும் கண்டுகளித்தோம் என மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் கவிஞர் கோ. வசந்தகுமாரன்.
அப்துல் கலாமை நினைவூட்டும் ‘மாணவர் தினம்’!
எந்தவொன்றையும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் அனைவருமே மாணவர்கள் என்று சொல்லிவிடலாம். அதன் மூலமாக காலம், இடம் அனைத்தையும் கடந்த ஒரு கற்றலை நிகழ்த்த முடியும்.
விண்வெளி ஆய்வில் சாதனை: பூமிக்குத் திரும்பிய பூஸ்டர் ராக்கெட்!
விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.
இலங்கையின் புதிய அதிபருக்கு முன்னுள்ள சவால்கள்!
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சிங்கள மற்றும் தமிழ் உழைக்கும் மக்களின் பங்கு முக்கியமானதாகும். ஆனால், அதைவிட மிக முக்கியமானது இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் இரத்தமும் வேர்வையும்.