Browsing Category
உலகச் செய்திகள்
அறிவியல் உலகிற்கு புதிய பாதை வகுத்த நியூட்டன்!
மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுவதை கவனித்து, பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்கிறது என்பதை கணித்தவர் சர். ஐசக் நியூட்டன்.
கண்டுபிடிப்புகளுக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட நியூட்டன் திருமணமே செய்து கொள்ளவில்லை. அறிவியலையே வாழ்க்கை…
காற்றின் தரத்தைக் கண்காணிக்க ஒரு செயற்கைகோள்!
கனடாவிலிருந்து மெக்சிகோ வரை, கிட்டத்தட்ட வட அமெரிக்க கண்டம் முழுவதும் காற்று மாசு அளவை மிகத் துல்லியமாக கணக்கிடக்கூடிய கருவியை பால் ஏரோஸ்பேஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
மணிக்கொரு முறை என்ற அடிப்படையில், காற்று மாசை கணக்கிடும் இந்த…
கடலைப் பற்றி தெரிந்து கொள்ள இத்தனை செய்திகளா?
கடலை பற்றிச் சொல்ல கடலை விட அதிக செய்திகள் உள்ளன! ஏழு கடல்கள் என்னென்ன? கடலுக்குள் என்னென்ன உள்ளன? கடல் எல்லைகளை நாடுகள் எப்படி வரையறுக்கின்றன! கடலின் அதிசயங்கள், அற்புதங்கள் என்னென்ன..? கடல் ஆராய்ச்சிகள் கண்டடைந்தது என்ன?
*கடல் புவியின்…
வங்கதேசத் துணி சந்தையில் பயங்கர தீ விபத்து!
வங்காளதேசத் தலைநகரான டாக்காவில் நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான பங்கா பஜார் உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன.
இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவி…
உக்ரைன் போரில் 2 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு?
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இரு நாடுகளிலும் உயிர்சேதமும் பொருட்சேதமும் அதிகரித்தபடியே உள்ளது.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தாக்குதலை…
நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்!
பிலிப்பைன்ஸின் ஜம்போங்கா துறைமுகத்தில் இருந்து ஜோலோ தீவுக்கு, பயணிகள் கப்பல் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. அதில், 250-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
பலுக் தீவு அருகே சென்றுகொண்டிருந்தபோது கப்பலில் திடீரென தீப்பற்றியுள்ளது.…
ஹிட்லரும் ஈபிள் கோபுரமும்!
134 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் ஈபிள் கோபுரம் இதே நாளில் தான் திறக்கப்பட்டது.
இன்று பெருந்தொகையான உல்லாசப் பயணிகளைக் கவரும் உலக சுற்றுலா தளங்களில் முக்கியமானதாக இந்த கோபுரத்தைச் சொல்லலாம்.
ஒர் ஆண்டில் இங்கு வந்து மொய்க்கும்…
பூமிக்கு வந்த சோயுஸ் விண்கலம்!
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் மீது கடந்த டிசம்பர் மாதம் சிறிய விண்கல் மோதியது.
இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன்,…
இணைய சேவை முடக்கத்தில் இந்தியா முதலிடம்!
உலக அளவில் இணையதளம் முடக்கத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதுதொடர்பாக இணையதள முடக்கம் பற்றி எஸ்எஃப்எல்சி ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டுள்ளன.
இதில், கடந்த 2012ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜம்மு காஷ்மீரில் 418 முறை இணைய…
ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அமோரியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 6.18 மணிக்கு 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் தேசிய நிலநடுக்க அறிவியல்…