Browsing Category

உலகச் செய்திகள்

வங்கதேசத் துணி சந்தையில் பயங்கர தீ விபத்து!

வங்காளதேசத் தலைநகரான டாக்காவில் நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான பங்கா பஜார் உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவி…

உக்ரைன் போரில் 2 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு?

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளிலும் உயிர்சேதமும் பொருட்சேதமும் அதிகரித்தபடியே உள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தாக்குதலை…

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்!

பிலிப்பைன்ஸின் ஜம்போங்கா துறைமுகத்தில் இருந்து ஜோலோ தீவுக்கு, பயணிகள் கப்பல் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. அதில், 250-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பலுக் தீவு அருகே சென்றுகொண்டிருந்தபோது கப்பலில் திடீரென தீப்பற்றியுள்ளது.…

ஹிட்லரும் ஈபிள் கோபுரமும்!

134 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் ஈபிள் கோபுரம் இதே நாளில் தான் திறக்கப்பட்டது. இன்று பெருந்தொகையான உல்லாசப் பயணிகளைக் கவரும் உலக சுற்றுலா தளங்களில் முக்கியமானதாக இந்த கோபுரத்தைச் சொல்லலாம். ஒர் ஆண்டில் இங்கு வந்து மொய்க்கும்…

பூமிக்கு வந்த சோயுஸ் விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் மீது கடந்த டிசம்பர் மாதம் சிறிய விண்கல் மோதியது. இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன்,…

இணைய சேவை முடக்கத்தில் இந்தியா முதலிடம்!

உலக அளவில் இணையதளம் முடக்கத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதுதொடர்பாக இணையதள முடக்கம் பற்றி எஸ்எஃப்எல்சி ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டுள்ளன. இதில், கடந்த 2012ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜம்மு காஷ்மீரில் 418 முறை இணைய…

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அமோரியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 6.18 மணிக்கு 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் தேசிய நிலநடுக்க அறிவியல்…

வெடிக்காத குண்டுகளால் 700 குழந்தைகள் பலி!

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால் அங்கு தலிபான்கள் தலைமையில் அரசு நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில் வறுமை…

2,000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்தப்பட்ட தலைகள்!

எகிப்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஆட்டு கிடாய்களின் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட இரண்டாம் ராமேசஸ் மன்னருக்காக அபிடோஸ் (Abydos) நகரில்…

மாசுபட்ட இடங்களின் பட்டியலில் 65 இந்திய நகரங்கள்!

- சுவிஸ் ஆய்வு நிறுவனம் உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் சுவிஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ‘ஐக்யூ ஏர்’ வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியலை சுவிஸ் நிறுவனம்…