Browsing Category

இந்தியா

பழைய நினைவுகளைப் புதுப்பிக்கும் புகைப்படம்!

ஹரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நடந்த நண்பர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அக்கிராமத்தில் கயிற்றுக் கட்டில்கள் போட்டு கிராமிய பாணியில் விவசாயிகள் நடத்திய அத்திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது,…

ராணுவத் தலைமைத் தளபதியானார் மனோஜ் பாண்டே!

இந்திய ராணுவத்தின் 28 ஆவது தலைமை தளபதியாக இருக்கும் எம்.எம்.நரவனே இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், தற்போது ராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருக்கும் மனோஜ் பாண்டே, 29 ஆவது ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு- மக்களுக்கு செய்யும் அநீதி!

பிரதமர் மோடி பேச்சு நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி…

இப்படியும் ஒரு பிரதமர்…!

மொரார்ஜி தேசாய், பத்து ஆண்டுகள் இந்திய நிதி அமைச்சர் பொறுப்பு வகித்தவர். நேரு மறைந்தபோதும், சாஸ்திரி மறைந்தபோதும், இரண்டு முறை இந்தியத் தலைமை அமைச்சர் பொறுப்புக்குப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். 1977-ல், தமது 82-ம் அகவையில், இந்தியத்…

நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது!

இன்றைய நச்: “சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் போதோ, நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் போதோ அல்லது ஆக்கிரமிப்பு ஏற்பட்டிருக்கும் போதோ, நாம் நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது” - பண்டித ஜவாஜர்லால் நேரு.

தீவிர வறுமை அளவு குறைந்தது!

உலக வங்கி அறிக்கை நாட்டில் 2011 - 19 காலகட்டத்தில் தீவிர வறுமையின் அளவு 12.3 சதவீதம் குறைந்துள்ளதாக உலக வங்கி கூறி உள்ளது. இதுதொடர்பாக உலக வங்கி தரப்பில் சமீபத்தில் வெளியான அறிக்கை: இந்தியாவில், 2011ல் தீவிர வறுமையின் அளவு 22.5 சதவீதமாக…

பாரம்பரியம் தொடர்ந்தால் வரலாறு வாழும்!

நவீனம் என்பது எப்போதும் நம்முடன் இருப்பது. அடுத்தகட்டம், அடுத்தது என்ன என்ற தேடல் இல்லாமல் மனிதன் இல்லை. இதனால் தொடர்ந்து மாற்றங்களை எதிர்கொண்டேயிருக்கிறது மனித இனம். அதையும் மீறி, சில மட்டும் நம்மோடு பின்னிப் பிணைந்திருக்கிறது; நம்மால்…

ஸ்ரீநகரில் மீண்டும் துளிர்த்த துலிப் மலர்கள்!

ஜம்மு காஷ்மீர் என்றாலே நினைவுக்கு வருவது ரோஜா, குங்குமப்பூ, ஏரி மற்றும் துலிப் மலர்கள் தோட்டம். கொரோனா பரவல் காரணமாக தடைபட்டிருந்த சுற்றுலா மெல்ல வளர்ச்சியைக் காணத் தொடங்கியுள்ளது. ஸ்ரீநகரில் பயிரிடப்பட்டுள்ள துலிப் மலர்களைக் காண கண் கோடி…

குற்றவாளிகள் இனி தப்ப முடியாது!

குற்றவாளிகளின் அடையாளங்களைப் பதிவு செய்வது தொடர்பான குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. 'நவீன கால குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபணம் செய்யவும், இந்தப் புதிய சட்டம்…

இந்தித் திணிப்பு: மீண்டும் கொளுத்திப் போடாதீர்கள்!

மொழிப்பிரச்சினை எப்போதும் கூர்முனையுள்ள வாள் மாதிரி. கவனமாகக் கையாளவில்லை என்றால் அதைத் தூக்கியவர்களைப் பதம் பார்த்துவிடும். பா.ஜ.க உள்துறை அமைச்சரும், மூத்த தலைவருமான அமித்ஷா அதைத் தான் செய்திருக்கிறார். ஆங்கில இணைப்பு மொழிக்கு மாறாக…