Browsing Category
இந்தியா
அனைத்துத் துறைகளிலும் நாடு தன்னிறைவு அடைய வேண்டும்!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேண்டுகோள்
கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மைசூரு தசரா பண்டிகையை நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய மக்கள், பண்டிகைகள் மூலம் பல…
தமிழகத்தில் மீட்கப்பட்ட 20 பாரம்பரிய நெல் ரகங்கள்!
ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள்,
ஒரு காலத்தில் பாரம்பரியமாக விளைவித்து வந்த தங்கள் பாரம்பரிய நெல்விதைகளை கலப்பின ஒற்றைப்பயிர் சாகுபடியால்…
ரயில்களின் இயக்கத்தைக் கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்!
ரயில்கள் இயக்கத்தைக் கண்காணிக்க இஸ்ரோவுடன் இணைந்து புதிய தொழில் நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே அமைச்சகம், “நிகழ்நேர தகவல் அமைப்பு என்ற புதிய…
அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே?
தென் தமிழகத்திற்கு வந்திருந்த தேசிய பா.ஜ.க தலைவரான நட்டா, யாரோ எழுதிக் கொடுத்த குறிப்புகளை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனையின் வேலைகள் பெரும்பாலும் முடிந்து விட்டதாகச் சொன்னாலும் சொன்னார்,
"கிணத்தைக் காணோம்" என்று அரற்றுகிற வடிவேலு காமெடியைப்…
உயர் வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு!
மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்த பிறகு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உடனடியாக அது அமல்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள்…
இந்தியாவையே அதிர வைக்கும் போதைப் பொருள் புழக்கம்!
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே போதைப் பொருட்கள் பயன்பாடு என்பது அண்மைக் காலத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
சென்ற அதிமுக ஆட்சியில் குட்கா வினியோகம் அதிக அளவில் நடந்து அதற்கு சம்பந்தமான ஒரு வழக்கும் பதிவு பண்ணப்பட்டு அமைச்சர்கள்,…
சீட் பெல்ட் எச்சரிக்கை; வரைவு விதிகள் வெளியீடு!
;
- மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மும்பையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாததால்தான் உயிரிழக்க நேரிட்டது என!-->!-->…
இரண்டு மடங்காக ஆகப்போடும் இந்திய கோடீஸ்வரர்கள்!
செய்தி : “2026-க்குள் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும்.” - ஆய்வில் வெளிவந்த தகவல்.
கோவிந்து கேள்வி: 2026-க்குள் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காகும்னு சொல்லியிருக்கீங்க... இதுக்கு கொஞ்சம் பேர்…
பிரதமர் மோடிக்கு வந்த பரிசுப் பொருட்கள் ஆன்லைனில் ஏலம்!
பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள், மாநாடுகளில் அவருக்கு பல்வேறு வகையான பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இதேபோல் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் பிரதமருக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பரிசுப் பொருட்களை…
மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்!
துரை.ரவிக்குமார் எம்.பி கோரிக்கை
மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க ஒன்றிய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர்…