Browsing Category
இந்தியா
விவசாயிகளின் கோரிக்கைகள் பரீசலிக்கப்படட்டும்!
தலையங்கம்:
நமது தேசத் தந்தையாக நாம் இன்றும் சொல்லிவருகிற மகாத்மா காந்தி, “அசலான இந்தியா கிராமங்களில்தான் இருக்கிறது” என்பதைத் தனது வாழ்நாள் இறுதிவரை சொல்லிக்கொண்டே இருந்தார்.
அப்படிப்பட்ட கிராமங்களின் உயிரைப் போன்றவர்கள் விவசாயிகள்.…
கலாச்சார வேறுபாடுகள்
கலாச்சாரம் என்ற சொல்லானது வடமொழிச்சொல். ஒரு குறிப்பிட்ட குழுவினரின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களே கலாச்சாரம். இதற்கு நிகரான தமிழ்ச்சொல் 'பண்பாடு' என்பதாகும்.
'பண்பு' என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்டதே பண்பாடு என்ற சொல்லாகும்.…
இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்!
- மத்திய அரசு விளக்கம்
நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றபோது, சுகாதாரத் துறை தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, “தேசிய மருத்துவக் கவுன்சில் (என்எம்சி)…
அன்பும்.. கண்ணீரும்…!
பிப்ரவரி மாதம் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது காதலர் தினமும் காதல் ஜோடிகளும் தான். இதுமட்டுமின்றி ரோஸ் டே, ஹக் டே, கிஸ் டே, டெடி டே என ஒரு வாரத்திற்கு முன்பாகவே விமர்சியாகக் கொண்டாடப்படும் நாட்களும் உள்ளன.
இது குறித்து…
டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்!
டெல்லியின் எல்லைகளில் 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தனர்.
இதேபோன்று மீண்டுமொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள்…
பருப்பு உணவுகளைக் கொண்டாடும் இந்தியச் சமையல்!
‘பருப்பில்லா கல்யாணம் உண்டா’, ‘சுட்ட எண்ணெயைத் தொடாதே; வறுத்த பருப்பை விடாதே’ என்பது போன்ற பழமொழிகளைச் சொல்ல நம்மவர்களுக்குத்தான் தகுதி உண்டு.
காரணம், பருப்பு இல்லாமல் ஒருநாள் கூடச் சமையல் செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு, அதன்…
வரிப் பகிர்வால் வடக்கு உயர்ந்து, தெற்கு தாழ்கிறதா?
'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்கின்ற முழக்கம் ஏற்கனவே தமிழக மண்ணில் முன் வைக்கப்பட்ட முழக்கம் தான்.
(வட்டி-வரி-கிஸ்தி) எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இரைத்தாயா?” என்கின்ற வீராவேசமான வசனங்களை வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில்…
இஸ்லாத்தில் இன்று பலதார மணம் இல்லை!
அ. மார்க்ஸ் பதிவு
இன்று காலை முகநூலைப் புரட்டியபோது ஒரு விவாதம் கண்ணில்பட்டது. பலதார மணம் குறித்த இஸ்லாமிய நம்பிக்கை பற்றிய விவாதம் அது.
அந்த அடிப்படையில் எளிதில் இஸ்லாம் மதத்தை யாரும் குற்றம் சாட்டுவது எளிது. அதற்கு பதில்…
ரிசார்ட் பாலிடிக்ஸ் தொடங்கியது எப்படி?
இந்திய அரசியலில் இப்போது அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தை ‘ரிசார்ட் பாலிடிக்ஸ்’. தமிழக அரசியல் ஸ்டைலில் சொல்வதென்றால் ‘கூவத்தூர் பார்முலா’.
அதாவது தங்கள் ஆட்சிக்கு ஏதாவது ஆபத்து வந்தாலோ, அல்லது தங்கள் கட்சி உடையும் நிலையில் இருந்தாலோ,…
மத்திய இடைக்கால பட்ஜெட்: ஓர் அலசல்!
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, ஜுன் மாதம் நிறைவடைய உள்ளது.
அதற்கு முன்பாக ஏப்ரல் மாத வாக்கில் மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2024-25ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று…