Browsing Category
இந்தியா
பணவீக்கத்தைத் திறமையாகக் கையாண்ட இந்தியா!
செய்தி:
“பணவீக்கத்தை மிகத் திறமையாகக் கையாண்டது இந்தியா!” - கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்.
கோவிந்த் கமெண்ட்:
வெளிநாடுகளில் எல்லாம் போய் அதிலும் குறிப்பாக, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எல்லாம்…
இந்தியாவின் அறிவியல் சாதனைகளுக்கு மேலும் ஓர் அங்கீகாரம்!
57 நாடுகளைச் சார்ந்த 69 அறிவியல் குழுமங்கள் அங்கம் வகிக்கும் சர்வதேச மூளை ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஷுபா டோல் தேர்வு செய்யபட்டுள்ளார்.
ரத்தன் டாடா: இவர் ஒரு தனி ரகம்!
செல்வத்துப் பயன் ஈதல் என்பதை நன்கு உணர்ந்து அதன்படி வாழ்ந்தவர். பெருந்தொற்றுக் காலம் இவரது சமூக முன்னுரிமைகளை அடையாளம் காட்டியது. இவர் ஒரு தனி 'ரகம்'!
நம்பகத் தன்மையை இழக்கும் மின்னணு எந்திரங்கள்?!
விடுதலைக்குப் பிறகான முதல் பொதுத்தேர்தல் நடந்த விதம், இளைய தலைமுறைக்கு மட்டுமல்ல, கடந்த கால தலைமுறைக்கும் ஆச்சர்யமான செய்தியாக இருக்கும். 70 ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள்?.
செப்டம்பர்-20: சிந்துவெளி அகழாய்வு உண்மைகள் வெளிவந்த நாள்!
சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகமாக தனது ஆய்வு அறிக்கை மூலமாக அறிஞர் ஜான் மார்ஷல் உலகுக்கு தெரிவித்த நாள் - செப்டம்பர்-20, 1924.
ஒரே நாடு – ஒரே தேர்தல்: இப்போதைக்கு வாய்ப்பில்லை!
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து சட்ட ஆணையத்திடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது. விரைவில் சட்ட ஆணையம் தனது அறிக்கையை அளிக்க உள்ளது.
சந்திரயான்-4 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
சந்திரயான்-4 விண்கலம், நிலவில் தரையிறங்கி பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும். இதை 2040-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லியின் 3-வது பெண் முதலமைச்சராகிறார் அதிஷி!
அதிஷி - டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். சமூக ஆர்வலராக இருந்து கல்வி அமைச்சராகப் பணி செய்து, தற்போது டெல்லி முதலமைச்சராகப் பொறுப்பேற்கப் போகிறார்.
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் கெஜ்ரிவால்!
டெல்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன் - மக்கள் எனக்கு வாக்களித்த பிறகே முதலமைச்சர் இருக்கையில் அமர்வேன் என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
அரியானாவில் ஐந்துமுனைப் போட்டி!
அரியானாவில் தனித்து களமிறங்கும், ஆளும் கட்சியான பாஜக 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மூன்றாம் முறையாகவும் ஜெயித்து ‘ஹாட்ரிக்’ அடிக்க வேண்டும் என்பது, அந்த கட்சியின் கனவு.