Browsing Category

தேர்தல்

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கலாம்?

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அமைய இருக்கும் ஒன்றிய அரசு உரிய விதத்தில் பரீசிலித்து அனைவருக்குமான தேவைகளை நிறைவேற்றுமா என்பதுதான் வாக்களித்த அல்லது வாக்களித்துக் கொண்டிருக்கும் வாக்காளர்களின் பொதுவான எதிர்பார்ப்பு.

அமைதியாக நடந்த 3-ம் கட்டத் தேர்தல்!

3-ம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளில் சராசரியாக 64.08 சதவீத வாக்குகள் பதிவாகின. அசாமில் அதிகபட்சமாக 75 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 53 சதவீத வாக்குகளும் பதிவானது.

ரேபரேலியில் ராகுலுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

இந்தியாவில் மிக மிக முக்கியமான தொகுதி ரேபரேலி. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இதுவரை 17 முறை தேர்தல் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 14 முறை வென்றுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ்காந்தி 1952 ஆம்…

மும்முனைப்போட்டி நிலவும் தெலுங்கானா!

கடந்த முறை வென்ற இடங்களைக் காட்டிலும் அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்பது பாஜகவின் இலக்கு. சந்திரசேகர ராவுக்கு, இந்த தேர்தல் வாழ்வா? சாவா? போராட்டம். ஜுன் மாதம் 4-ம் தேதி ஓட்டு எண்ணும் வரை, அங்குள்ள மக்கள் போல் நாமும் காத்திருப்போம்.

சூரத் தொகுதியில் எப்படி ஜெயித்தார் பாஜக எம்.பி.?

பா.ஜ.க. வேட்பாளரின் மனு தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருந்தால் தலைமைத் தேர்தல் ஆணையர் தலையிடுவாரா? டெல்லியில் உட்கார்ந்தபடியே தலையாட்டி விடுவாரா?

89 தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட தேர்தல்!

‘அமேதியில் ராபர்ட் வதேராவை வேட்பாளராக நிறுத்த வேண்டும்’ என அந்த தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ’இது, எதிரிகளின் சதி வேலை’ என காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலும் சில கேள்விகளும்!

தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னையில் வாக்களிப்பதில் ஏன் இந்தப் பின்னடைவு? இதற்கு நம்பிக்கைக் குறைவு ஒரு முக்கியமான காரணமா? அரசியல் கட்சிகள் பதிலளிக்கட்டும்.

காங்கிரஸ் 300 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது ஏன்?

பாஜக மீதான அதிருப்தி, வலிமையான கூட்டணி உள்ளிட்ட காரணங்களால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.