Browsing Category

சினி நியூஸ்

கவிதை போன்ற கதையோடு உருவான பாடல்!

இசையும் பாட்டும் இல்லாவிட்டால் திசைகள்கூட இயங்காது. தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று பாடல்கள். மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் என்ற அற்புதத்தை எவன் கண்டு பிடித்தானோ.. நிச்சயமாக அவன் மகத்தானவனே. தமிழில் இறைவனைப் பாடும்…

ஷாருக்கானுடன் நடிக்கும் விஜய்!

கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ, கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான…

திருமூர்த்திக்கு ரகுமான் தரும் இசைப் பயிற்சி!

செலவை ஏற்கும் கமல்ஹாசன். கமல்ஹாசனே எழுதிப் பாடிய ‘பத்தல பத்தல’ பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவற்பைப் பெற்றது. பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி இந்தப் பாடலைப் பாடி…

அடுத்தடுத்த இலக்குகளை நோக்கும் விஜய்யின் தேடல்!

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை விஜய் என்பது ஒரு மந்திரச் சொல். ஒரு படத்தின் உலக விநியோக உரிமையைப் பெறும் பெருநிறுவனம் முதல் உள்ளூர் தியேட்டர் கேண்டீனில் டீ விற்பவர் வரை அனைவரது பிழைப்புக்கும் விஜய்யின் படங்கள் தருவது மேக்ஸிமம் கியாரண்டி!…

திரைக்கதைக்குத் துணையாகும் வசனங்கள்!

கதைக்குப் பெரிய அளவில் தொடர்புடையதாக  இருந்தால், திரைக்கதையில் 'ஒலி' (sound) குறித்த விபரங்களைக் குறித்துக் கொள்ளலாம், முழுக் கதையையும் சொல்ல அதை பயன்படுத்தியும் கொள்ளலாம். இயக்குநர் டேரியஸ் மார்டர்

தேசிய விருதுபெற்ற ‘ஜல்லிக்கட்டு’ தமிழில்!

மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. சிறந்த ஒளிபதிவிற்காக இப்படம் தேசிய…

காதலிக்கும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘ஏக் லவ் யா’

கோடிகளில் வசூல் செய்யும் பான் இந்தியா ஆக்சன் படங்கள் வெளியாவது அதிகரித்தாலும், இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடம் காதல் கதைகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. எந்த காலகட்டமாக இருந்தாலும் நல்ல காதல் படங்களை கொண்டாடுவதில் ரசிகர்கள்…

உறுதியாக நம்பு; உடனே செய்!

இன்றைய திரைமொழி: எழுத்தாளராகவும் இயக்குநராகவும் மட்டுமே ஆக வேண்டிய அவசியமில்லை. பல துறைகளில் வேறு பல வேலைகளும் உள்ளன. ஆனால், இதை மட்டுமே தான் செய்ய விருப்பம் என உறுதியாக நம்பினால் செய்யுங்கள். - இயக்குநர் மனோஜ்நைட் சியாமளன்

இன்னும் ஏன் ஜெய்பீம் கொண்டாடப்பட வேண்டும்!

காவல்துறையின் மனிதத்தன்மையற்ற தாக்குதலை, அதிகார எல்லை மீறலை முன்வைத்து தமிழில் தற்போது படங்கள் வெளிவரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான அணுகுமுறை. 'விசாரணை' படத்தைத் தொடர்ந்து தற்போது 'ஜெய் பீம்' பல படிகள் மேலேறி ஒடுக்கப்பட்ட மக்களை காவல்துறை…

கதை சொல்லும் விதத்தில் காட்சிகள் ரசிக்கப்படும்!

இன்றைய திரைமொழி: கதைகள் எதுவாயினும் பெரும்பாலும் திரையின் அளவு மாறுவதில்லை. ஒரு தேநீர் கோப்பையின் ஷாட் அளவும், மலையேறும் ராணுவத்தின் ஷாட் அளவும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், கதை சொல்லலில்தான் பிரம்மாண்டம் இருக்கிறது. -இயக்குநர்…