Browsing Category

சினி நியூஸ்

சாதி, மதம் தாண்டி மனிதம்தான் முக்கியம்!

- நடிகர் சசிக்குமார் பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது. நந்தன் என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பில்…

தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் ‘யோசி’!

ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ள படம் 'யோசி'. அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா,…

வைரலாகும் பப்ளிக் படத்தின் ‘உருட்டு…’ பாடல்!

ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’. விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. தற்போது வெளியாகியுள்ள “உருட்டு... உருட்டு” பாடல்…

நம்மை துரத்திக்கிட்டே இருக்கும் கடந்த காலம்!

- மெமரீஸ் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேச்சு! ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வெற்றி. முதல் படமே வெற்றி படமாக அடுத்து ஜீவி, ஜீவி 2, ஜோதி, வனம் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.…

அரியவன் படத்தை ரசித்து இயக்கிய மித்ரன் ஜவஹர்!

மித்ரன் ஜவஹர் அரியவன் படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து ரசித்து இயக்கி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஈஷான், டேனியல் பாலாஜி, சத்யன், சூப்பர்குட் சுப்பிரமணி உட்பட பலர் இந்த…

‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ வில் சூப்பர் ஹீரோயினைப் பார்க்கலாம்!

நடிகை பிரியங்கா திரிவேதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் வங்காளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். பிரபல ஸ்டார் ஹீரோ…

ரஜினியின் 170-வது படத்தை இயக்கும் த.செ.ஞானவேல்!

லைகா தயாரிப்பு நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த்தின் 170-வது படத்தைத் தயாரிக்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தை ‘ஜெய்பீம்’ படப்புகழ் ஞானவேல் இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்தத் திரைப்படம்…

டாப் ஹீரோக்களுக்காக காத்திருக்கும் இயக்குநர்!

இயக்குநர் பாண்டிராஜ், பல வெற்றிப்படங்களைத் தந்தவர். அவருக்கு இந்த கதியா என்று கேட்கும் அளவுக்கு முன்னணி கதாநாயகர்கள் கால்ஷீட் கொடுக்காமல் தண்ணி காட்டுகிறார்களாம். சிவகார்த்திகேயன் தொடங்கி கார்த்தி வரை ஏகப்பட்ட நடிகர்களின் தேதிக்காக அவர்…

எவர்கிரீன் பாடல்களை அள்ளித்தந்த வித்யாசாகர்!

1989-ம் ஆண்டே 'பூ மனம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார் வித்யாசாகர். ஆனாலும் 1994-ல் வெளிவந்த 'ஜெய்ஹிந்த்' திரைப்படம்தான் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது. அதன்பின்னர் வெளிவந்த நடிகர்…

இளையராஜாவைச் சந்தித்த கஸ்டடி படக்குழு!

நாகசைதன்யாவின் தமிழ்-தெலுங்கு பைலிங்குவல் புராஜெக்ட்டான ‘கஸ்டடி’ திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது.…