Browsing Category

சினி நியூஸ்

சர்வதேசப் பட விழாவில் ‘குரங்கு பெடல்’!

மதுபான கடை, வட்டம் திரைப்படங்களை இயக்கிய கமலக்கண்ணன் குரங்கு பெடல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ராசி அழகப்பனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிரபாகர் சண்முகம் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் இந்தப் படத்திற்கு திரைக்கதை…

வரலக்ஷ்மி சரத்குமாரின் கொன்றால் பாவம் பட ஃபர்ஸ்ட் லுக்!

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக படத்திற்கு படம் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். முன்னதாக இந்த ஆண்டில் (2022) இயக்குனர்…

பிரபலங்களின் பாராட்டைப் பெற்ற ‘பெடியா’ டிரைலர்!

பெடியா திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை பரவசப்படுத்திய நிலையில், படத்தின் டிரைலர் இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது. வருண் தவான், கீர்த்தி சனோன் நடிக்கும் இந்திய சினிமாவின் முதல் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை படத்தின் முன்னோட்டம்…

மீண்டும் இயக்குநராக களமிறங்கிய தனுஷ்!

வாத்தி, கேப்டன் மில்லர் என பல்வேறு கட்ட தயாரிப்புகளில் இருக்கும் நடிகரும் இயக்குனருமான தனுஷ், பா பாண்டிக்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குனரின் தொப்பியை அணியத் தயாராகிவிட்டார். தனுஷிடம் ஒரு ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், அவரது தற்போதைய…

அகில் அக்கினேனியின் பான் இந்தியா திரைப்படம்!

இளைஞர்களின் மனம் கவர்ந்த இளம் ஹீரோ அகில் அக்கினேனி மற்றும் ஸ்டைலிஷ் மேக்கர் சுரேந்தர் ரெட்டி கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியன் படமான “ஏஜெண்ட்” வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. ரிலீஸ் அறிவிப்பை தயாரிப்பாளர்கள்…

காந்தாரா – இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு!

ரஜினிகாந்த் புகழாரம் “நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா', இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த…

எஸ்.பி.பி. குரல் மாதிரியே இருப்பது தான் பிளஸ்ஸும் மைனஸும்!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, பெங்காலி என பல மொழிகளில் பல ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிற பாடகர் மனோ ஆந்திராவில் உள்ள ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவில் இருக்கும் முஸ்லீம்கள் நிறையபேர் நாகூர்…

சர்தார் வெற்றி: உதயநிதிக்கு நன்றி தெரிவித்த படக்குழு!

இயக்குனர் P.S.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான “சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினை கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் லக்‌ஷ்மன்குமார்…

எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள வெங்கட்பிரபு படம்!

நடிகர் நாகசைதன்யா அக்கினேனி, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் ’NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூலின் படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்துள்ளது. ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகும் படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்தான அறிவிப்பு சில…

தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ டீசர்!

'நம்பிக்கை நட்சத்திரம்' சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்திய படைப்பாக…