Browsing Category

சினி நியூஸ்

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை, ரூ.5000 அபராதம்!

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. 1970-கள் தொடங்கி 90-களின் முற்பகுதி வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தவர். கே.பாலசந்தர் 1976-ல் இயக்கிய ‘மன்மத லீலை’ படத்தில்…

சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே படப்பிடிப்பு!

தி ஃபர்ஸ்ட் கட் டாக்குமெண்டேஷன் பட அனுபவம்: ஒரு திரைப்படத்தின் தயாரிப்பை போலவே, அப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளும் முக்கியமானது. குறிப்பாக உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் நாக சைதன்யாவின் 23 வது படத்தின்…

விருஷபா படத்தில் இணைந்த ஹாலிவுட் தயாரிப்பாளர்!

இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால் மற்றும் ரோஷன் மேகா போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா S கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” திரைப்படத்தில் ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக்…

சந்திரபாபுவின் நிஜமும் நிழலும்!

13 என்ற எண்ணை அடிப்படையாகக்‍ கொண்டு விளையாடப்படும் சூதாட்டத்தில், ஜோக்‍கர் மிக மிக அவசியம். அதைவிட அவசியம் ரம்மி. என்னதான் ஜோக்‍கர் இருந்தாலும் ரம்மி சேர்ந்தால்தான் ஆட்டம் வெற்றி பெறும். அதுபோல சினிமா என்ற வர்த்தகத்திலும், ஜோக்‍கரோடு…

‘வேம்பு’ டைட்டில் லுக்கை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்!

மஞ்சள் சினிமாஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா ராஜ்குமார்…

இயக்குநர் தங்கர் பச்சான்: 33 வருட திரையுலக அடையாளம்!

தலைசிறந்த ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குனர் என தங்கர் பச்சானின் கடந்த 33 வருட பாரம்பரிய திரைப்பயணம் என்பது தமிழ் சினிமாவின் மதிப்பை அதிகளவில் உயர்த்தவே செய்துள்ளது. புதுமையான, வித்தியாசமான காட்சிக் கலவைகள் மூலம் பரிசோதனை முயற்சிகளை…

உலக சாதனை படைத்த மாமன்னன்: 1.2 மில்லியன் பார்வைகள்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான படம் மாமன்னன். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில்…

மாமன்னன் பேசும் அரசியலும் குறியீடுகளும்!

- முனைவர் க.செந்தில்ராஜா தமிழ்த் திரைப்படம் என்றாலே காதல், கல்யாணம், காமடி, பிரம்மாண்ட சண்டை காட்சிகள் என்னும் வழக்கமான தன்மைகள் சற்றே மாறி வந்துகொண்டிருக்கின்றன. வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களும் எளிய மனிதர்களின் வாழ்வியலும்…

புகழ் வெளிச்சம் விழாத இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா!

திரையிசையில் இவர்தான் பிடிக்கும், அவர்தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாதபடி பல்வேறு படைப்புகளைக் காலம் கடந்து ரசிக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதையும் தாண்டி, இப்போதிருக்கும் இசையமைப்பாளர்களில் யாரைப் பிடிக்கிறது என்றால் நிவாஸ்…

பாசில்: தனித்து அடையாளப்படுத்தப்படும் இயக்குநர்!

பாசில் - கேரள மண் தந்த இயக்குனர். அந்த மண்ணுக்கே உரிய கதையம்சங்களை சுவை பட தொகுத்து, படங்களை தந்தவர். கேரளாவில் இன்றும் அதிகம் காணப்படும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை, மரத்தால் கட்டப்பட்ட அரண்மனை போன்ற வீடுகள், அங்கு நிலவும் சகோதர சகோதரி…