Browsing Category

சினி நியூஸ்

இமான் இசைக் கேட்டால் ’ஆனந்தம்’ தான்!

தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்கள் நினைவில் இருத்துகிற பாடல்களை, பின்னணி இசையைத் தொடர்ந்து தந்து வருகிறார் இசையமைப்பாளர் டி. இமான்.

உருவக் கேலி முதல் ‘மோஸ்ட் வாண்டட்’ காமெடியன் வரை!

ஒரு மனிதனின் வெற்றிக்கு பணமோ, தோற்றமோ, பெரிய பின்புலமோ தேவையில்லை. அயராத உழைப்பும் நம்பிக்கையும் இருந்தாலே போதுமானது என்பதற்கு நம் கண்முன் இருக்கும் சான்றுதான் நடிகர் யோகி பாபு. மனிதர்கள் இயல்பாக சந்திக்க நேரிடும் அவமானங்கள்,…

தனக்கான பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த சந்தானம்!

'காமெடி ஒரு சீரியஸ் பிசினஸ்' என்பார்கள். எந்த ஒரு கலையையும் தீவிரத்தன்மையோடு வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்ப்பதைக் காட்டிலும், அதில் கொஞ்சம் நகைச்சுவை கலக்கும்போது அதன் வீச்சு தானாகவே விரிவடையும். நகைச்சுவை, நையாண்டி, பகடி போன்ற விஷயங்கள்,…

‘காதலிக்க நேரமில்லை’ – இது ’ரொமான்ஸ் காமெடி’ படமா?

தியேட்டர்களில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு ஆரவாரமான வரவேற்பு இல்லை. படக்குழுவும் அதனை எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

என்னை மகாக் குடிகாரனாக்கியது இளையராஜா தான்!

பட விழாக்களில், விவகாரமாகவோ, சர்ச்சையாகவோ பேசினால்தான் விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்பது மார்க்கெட் இழந்த சில இயக்குநர்களின், ’பாணி’யாக உள்ளது. அந்த பட்டியலில், தரமான இயக்குநர் என தமிழகம் நம்பும் மிஷ்கினும் சேர்ந்திருப்பது, கோடம்பாக்கத்தை…

‘கேம் சேஞ்சர்’ தோல்வியால் துவண்டுபோன தயாரிப்பாளர்!

நம்ம ஊர் பிரமாண்ட டைரக்டர் ஷங்கர், நேரடியாக முதலில் இயக்கிய தெலுங்கு படம் ‘கேம் சேஞ்சர்’. ராம் சரண் நாயகனாக நடித்திருந்தார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைத்திருந்தார். கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர்…

45 முறை பாடகருக்கான சிறந்த விருது பெற்ற கே.ஜே.யேசுதாஸ்!

சுமார் 50 வருட வருடங்களுக்கு மேலாக, இசை ரசிகர்களை தன்னுடைய இனிமையான குரலால் கவர்ந்து வரும், கே.ஜே.யேசுதாஸ் சுமார் 50,000-த்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் பாடியுள்ள இவர், கேரள மாநிலம்,…

லாரன்ஸ் மாஸ்டருக்கு வயசு ‘50’!

தமிழ் திரையுலகில் முகம் காட்டிய எவரானாலும், அவர்களுக்கென்று தனியான ரசிகர் கூட்டம் இருக்குமென்று உறுதிபட நம்ப முடியும். ஏனென்றால், மிகச்சிறிய வேடங்களில் நடித்தவர்களையும் ரசித்து, விசிலடித்து உற்சாகப்படுத்துவது நம்மவர்களின் வழக்கம்.…

திரையை நோக்கிக் காத்திருக்கும் ‘மத கஜ ராஜா’க்கள்!

ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும்போது, அப்படக்குழுவினர் தவிர்த்து வேறு பலரும் மகிழ்ச்சியடைவார்கள். காரணம், அந்த படத்தின் நாயகன், இயக்குனர் அல்லது அதில் இடம்பெற்ற முக்கியமான கலைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்ட முந்தைய தயாரிப்புகள் அதுவரை…