Browsing Category
சினி நியூஸ்
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது!
1952-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்தது 'பராசக்தி' திரைப்படம். இதில் இடம்பெற்ற "நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் உடுமலை நாராயண கவி.
நாகேந்திரன்ஸ் ஹனிமூன்ஸ் – ஒரு அப்பாவி ‘அடப்பாவி’ ஆன கதை!
நிதின் ரெஞ்சி பணிக்கர் தனது படைப்பு ஒரு ‘டார்க் ஹ்யூமர்’ வகைமையில் அமைய விரும்பியிருக்கிறார். ஆனால், ’ஆங்காங்கே சிரிக்கிறோம்’ என்பதைத் தவிர அப்படியொரு தன்மை இதில் எங்கேயும் காணக் கிடைக்கவில்லை.
கேஜிஎஃப் இயக்குநரின் 2 படங்களில் அஜித்!
’சலார்-2‘ மற்றும் என்டிஆர் படங்களின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு கடைசியில் முடிகிறது. அதனை முடித்து விட்டு 2026-ம் ஆண்டு அஜித், படத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் பிரசாந்த் நீல்.
அத்தனைப் பேர் உழைப்பால் அதிரிபுதிரி ஹிட்டான பாடல்!
மின்சாரப் பூவே பாடல் - இதை இசைத்தவர்களின் உன்னதத்தை மட்டுமல்ல, அங்குலம் அங்குலமாக ரசிப்பவர்களுடைய மகிழ்ச்சியையும் உச்சத்தில் தொட வைக்கிறது.
மலையாள இயக்குநர் ஹரிஹரனின் ‘மங்கை ஒரு கங்கை’!
மங்கை ஒரு கங்கை ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்றே சொல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் இதர படங்களில் இடம்பெற்ற நீதிமன்றக் காட்சிகளை ஒப்பிடுகையில், இப்படம் நல்லதொரு காட்சியனுபவத்தைத் தருவதாக இருந்தது.
சுள்ளான் – தனுஷின் முதல் ‘ஆக்ஷன்’ படம்!
சுள்ளான் படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் ஆகின்றன. அதையும் மீறி தனுஷ் உள்ளிட்ட நடிப்புக் கலைஞர்களின் உழைப்பும், வித்யாசாகரின் பாடல்களும் இதனை ரசிக்கும்படியாக உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.
சூர்யாவின் படங்கள் எப்படி இருக்க வேண்டும்?!
சூர்யாவின் படங்கள் எப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றாலும், அதில் அவரது உழைப்பை எவரும் குறை சொல்லிவிட முடியாது. அதுவே, இன்றுவரை அவரது அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்கள் கவனம் குவிக்கக் காரணமாக உள்ளது.
இயக்குநர் ஸ்ரீதர் – வெவ்வேறுபட்ட வகைமை படங்களை தமிழுக்கு தந்தவர்!
தமிழ்த் திரையுலகில் மிகச்சிறந்த இயக்குநர்களைப் பட்டியலிட்டால், அதில் நிச்சயமாக ஸ்ரீதரின் பெயர் இடம்பெறும். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கமர்ஷியல்’ படங்களாக இருப்பதோடு, திரையுலகின் போக்கை மாற்றத்திற்கு உள்ளாக்கிய சிறப்பும் அவரது…
பெற்றெடுத்த குழந்தை, தாய்க்குப் பாரமா?
1958-ம் ஆண்டில் வெளிவந்த 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரியின் இனிமையான குரலில் "மண்ணுக்கு மரம் பாரமா?" என்ற பாடல் வரிகளை எழுதி இருப்பவர் புதுக்கவிஞர் கே. முத்துசுவாமி.
திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்!
1958-ல் சிவாஜி நடித்து வெளிவந்த 'பதிபக்தி' படத்தில் "இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்" என்ற முத்தான வரிகளை எழுதியிருப்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.