Browsing Category

சினி நியூஸ்

கதை இல்லாமல் துவங்கப்பட்டு, மெகா ஹிட்டான ‘கேளடி கண்மணி’!

அன்பு, காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் என எல்லாம் சரிவிகிதக் கலவையாக சேர்க்கப்பட்ட கேளடி கண்மணி 285 நாட்கள் ஓடிய படமாகும். தமிழ்நாடு திரைப்பட விருதுகளை 3 பிரிவுகளில் இப்படம் வென்றது.

குணா பாடலுக்கான விலை?

வுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம், 'மஞ்சும்மள் பாய்ஸ்'. சிதம்பரம் இயக்கிய இந்தப் படம், கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவானது. மலையாளத்தில் வெளியான இந்தப் படம் தமிழ்,…

நடிப்பைவிட ஓவியம் முக்கியம்!

முதல்முதலாக ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த ஒரு பேட்டிக்காக நண்பர் ராஜசேகர் எடுத்த புகைப்படம் இது. அந்த சமயத்தில் ஓவியம் வரைவதைவிட சினிமா வாய்ப்புகள் எனக்கு அதிகம் வந்தது.

தமிழ் சினிமாவில் 32 ஆண்டுகள் நிறைவு செய்த அஜித்!

அஜித்குமார் திரையுலகில் 32 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை சிறப்பிக்கும் விதமான அவர் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படக்குழு, மற்றும் ‘குட் பேட் அக்லி’ படக்குழுக்கள் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

ரயில் படத்தை அவசியம் பாருங்கள்!

வடக்கன் எனும் தலைப்பு ரயில் என்று மாறியது தெரியாமல் படத்தை மிஸ் பண்ணியவர்களும் உண்டு. நான் பார்க்கச் செல்வதற்குள் படம் மாறி விட்டது என்கிறவர்களும் உண்டு.

வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ பட்டம்!

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்பட உள்ளது.

காலம் ஒருநாள் மாறும்; நம் கவலைகள் யாவும் தீரும்!

திரைத் தெறிப்புகள்-14: சில திரைப்படப் பாடல்களைக் கேட்கும்போது நமக்கு பிடித்தமான ஒருவர் நம் தோளை மெதுவாகத் தொடுவது போல் இருக்கும். அந்தக் கணம் மனசுக்கு நிறைவாகவும் இருக்கும். - 1961-ம் ஆண்டு ஏ.பீம்சிங்கின் இயக்கத்தில் வெளிவந்த…

திரையுலகைத் திசைத் திருப்பிய ரயில்நிலைய ‘கிளைமாக்ஸ்‘!

தமிழ் சினிமாவில் - உதகமண்டலமும், கொடைக்கானலும் ‘டூயட்’டுக்கான இயற்கை அரங்கங்கள் என்றால், ரயில்கள், சாகச சண்டைக் காட்சிகளுக்கான களமாக இருந்தன. ரயில் நிலையங்களில் இடம்பெற்ற சில தமிழ்ப் படங்களின் ‘கிளைமாக்ஸ்' காட்சிகளைப் பார்ப்போம்.

மீண்டு வரும் தமிழ் சினிமா: முடக்க நினைக்கும் தடைகள்!

கொரோனாவால் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமா ஓரளவு மீண்டு வந்துள்ள நிலையில், தமிழ் சினிமாவில் நடைபெற உள்ள வேலைநிறுத்தம் கோடம்பாக்கத்தில் பல்வேறு தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அபிராமி.. அபிராமி.. அபிராமி..!

அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘கதாபுருஷன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அபிராமி. அப்போது, அவரது வயது பதிமூன்று. ஆனால், அதன்பிறகு அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை.