Browsing Category
சினி நியூஸ்
கே. பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட சினிமா நட்சத்திரங்கள்!
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் ஏராளம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் என இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் பட்டியல் நீளும்.…
‘தி ஸ்மைல் மேன்’ – ’போர்தொழில்’ போல இருக்கிறதா?!
நடிகர் சரத்குமாரின் 150ஆவது படம் என்ற சிறப்பைத் தாங்கி வந்திருக்கிறது, இயக்குநர் ஷ்யாம் - பிரவீன் இயக்கியுள்ள ‘தி ஸ்மைல்மேன்’ திரைப்படம்.
‘மேக்ஸ்’ – ஆக்ஷன் பிரியர்களுக்கு மட்டும்!
சுதீப் நடிப்பில் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மேக்ஸ்'. இப்படம் கன்னடம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு ‘பான் இந்தியா’ படமாக வெளியாகி இருக்கிறது.
ஸ்பூஃப் படங்கள் ஏன் தேவை?!
‘தமிழ்படம் 3-ம் பாகம்’ அடுத்த ஆண்டு உருவாக இருக்கிறது. இந்தத் தகவலை அறிந்ததும் மனம் துள்ளிக் குதித்தது.
காரணம், சமீபகாலமாகப் பல வகைமைகளில் தமிழில் படங்கள் வந்தாலும் முழுக்க ‘ஸ்பூஃப்’ ஆன ஒரு படம் வரவில்லை என்கிற…
மழையில் நனைகிறேன் – அசத்தும் ஒளிப்பதிவு, பாடல்கள்!
‘மழையில் நனைகிறேன்’ பட போஸ்டர் பல அம்சங்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒளிப்பதிவும், பாடல்களுக்கான இசையும் அசத்தலாக இருக்கின்றன.
என்றும் சுகந்தமாய் ‘ஆண் பாவம்’!
'ஆண் பாவம்' படம் டிசம்பர் 7, 1985 அன்று வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக சென்னை அண்ணா சாலை சாந்தி திரையரங்கில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.
தமிழர்களுக்கு இன உணர்விருக்கிறதா?
"பாட்டுதான் எனக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஏதாவது நாடகக் கம்பெனியில் சேர்ந்து பார்' என்று தூண்டிவிட்டார்கள் சில நண்பர்கள்" என்று தேனிசை செல்லப்பா பகிர்ந்துள்ளார்.
விடுதலை 2: வெற்றிமாறனுக்கு சில கேள்விகள்!
விடுதலை 2 பார்த்தேன். நக்சல்பாரி அரசியலைப் பேசுகிற படம்.
படம் குறித்து எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதற்குமுன் இந்தியாவில் நக்சல் இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.
*******
இந்தியாவில் நக்சல் இயக்கங்கள்…
‘பிசாசு’ தந்த தனித்துவமான திரையனுபவம்!
தனித்துவமான திரைமொழியோடு, ‘இது இந்த இயக்குனரின் படம்தான்’ என்று ரசிகர்கள் தீர்மானமாகச் சொல்லும் வண்ணம் படைப்புகளைத் தருகிற இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
திரையில் தெரியும் கதாபாத்திரங்களும் காட்சிக்கோணங்களும் திரைக்கதை நகர்வுமே…
ஊர்வசியின் இன்னொரு சுற்றுக்குக் காரணமான ‘வனஜா கிரிஜா’!
ஒரு திரைப்படத்தின் வெற்றியும் தோல்வியும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரது திரை வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதேநேரத்தில், திரையுலகினரும் ரசிகர்களும் ஒருசேர வாய்ப்புகள் தரும் பட்சத்தில் அவர்களது…