Browsing Category

திரை விமர்சனம்

துடரும் – வில்லன்னா ‘இப்படி’ இருக்கணும்..!

மோகன்லாலுக்கு இது 360வது படம். ஆனாலும், ‘அவ்ளோ படம் நடிச்ச பெருமை எல்லாம் எனக்கில்ல’ என்பது போலப் 'துடரும்' படம் முழுக்க ஒரு பாத்திரமாக வந்து போயிருக்கிறார்.

Paddington in Peru – சாகசம் வேண்டுவோருக்கான கதை!

சாகசம் என்ற வார்த்தை ஏன் எப்போதும் நம்மில் பெரும்பாலானோரை ஈர்க்கிறது? சாதாரணமாக அவற்றை நிகழ்த்த முடியாது என்ற உண்மையை உணர்ந்திருப்பதுதான். அதனால், அவற்றை நிகழ்த்துபவர்களைக் கொண்டாடுகிறோம், ஆராதிக்கிறோம், அவர்களின் ‘பாலோயர்களாக’ மாறுகிறோம்.…

ஈர்க்கிறதா விஜயசாந்தியின் ஆக்‌ஷன் அவதாரம்?

சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராஜசேகர் என்று அப்போதிருந்த முன்னணி நாயகர்களைத் தாண்டி நடிகை விஜயசாந்தியின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

டென் ஹவர்ஸ் – ‘த்ரில்’லோடுகிற கதை!

பெரும்பாலான நேரங்களில் ஒரு திரைப்படத்தைக் காணத் தூண்டுதலாக இருப்பது அதன் ‘டைட்டில்’ தான். அந்த பெயரே பாதி கதையைச் சொல்லிவிடும்; அதில் யார் யார் இடம்பெற்றிருக்கின்றனர் என்ற தேடுதலைத் தந்துவிடும். பிறகு டீசர், ட்ரெய்லர் மற்றும் ஆடியோ…

‘குட் பேட் அக்லி’ – இது ஆதிக்(க) ‘சம்பவம்’!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆழப்புழா ஜிம்கானா – வழக்கமான ‘ஸ்போர்ட்ஸ்’ படமா?

விளையாட்டுகளை மையமாகக் கொண்ட படங்களின் கதைகள் இப்படித்தான் இருக்குமென்ற முடிவுக்கு ரசிகர்கள் உடனடியாக வந்துவிட முடியும். காரணம், கடந்த சில ஆண்டுகளாக இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இத்யாதி மொழிகளில் வெளிவந்த ’ஸ்போர்ட்ஸ்’ வகைமை…

‘க.மு. க.பி.’ – ‘கல்யாணமான’ காதலர்களுக்கானது!

கல்யாண பந்தத்தில் இணைந்த காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தானாகத் தீர்வுகளை உணர்கிற வகையில் உள்ளது 'க.மு. க.பி.' படம்.

டெஸ்ட் – இது கங்குலியின் ‘வாழ்க்கை’ கதையா?!

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திக் கணிசமான திரைப்படங்கள் இந்தியாவில் வந்திருக்கின்றன. தமிழிலும் சென்னை 600028, ஐ லவ்யூடா, ஜீவா, லால் சலாம் போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் இருந்து எந்த வகையில் வேறுபட்டு நிற்கப் போகிறது என்ற…

சிக்கந்தர் – முருகதாஸ் படம்னு சொல்றாங்க..!

தமிழ் சினிமாவில் ‘தீனா’ மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். பிறகு ‘ரமணா’, ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ என்று பல வெற்றிப்படங்கள் தந்திருக்கிறார். இதைத் தவிர்த்து தெலுங்கு, இந்தியிலும் படங்கள்…

தி டோர் – படத்தைக் காக்கிறதா பாவனாவின் இருப்பு?

மிஷ்கினின் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலமாகத் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பாவனா. அந்த காலகட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துகள், ஜெயம்கொண்டான் என்று தொடர்ந்து நடித்து வந்தவர்…