Browsing Category

அரிய புகைப்படங்கள்

‘தில்லானா’ சிக்கலாருடன் கமலா அம்மாள்!

அருமை நிழல்: ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிக்கல் சண்முக சுந்தரமாக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஒப்பனை குலையாத தோற்றத்தோடு மனைவி கமலா அம்மாளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

நடிகர் திலகமும், இசை அருவியும்!

அருமை நிழல்: துவக்கத்தில் ஏ.வி.எம். ஸ்டூடியோ காரைக்குடி ரஸ்தாவில் இயங்கிய போதிருந்தே கதாநாயகனாக நடித்தவர் டி.ஆர்.மகாலிங்கம். திருவிளையாடல், ராஜராஜ சோழன் போன்ற படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்திருக்கிறார். "தென்றலோடு உடன் பிறந்தாள்"…

‘நவராத்திரி’யை இயக்கியவர் எடுத்த ‘நவ ரத்தினம்’!

அருமை நிழல்: சிவாஜியை வைத்துப் பல படங்களை எடுத்த ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் ஒன்பது கதாநாயகிகளுடன் நடித்த படம் 'நவரத்தினம்'. குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த இந்தப் படத்தின் துவக்க விழாவின்போது எம்.ஜி.ஆருடன் இயக்குநர்…

அன்னை இல்லத்து உபசரிப்பு!

அருமை நிழல்: அன்னை இல்லத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை விருந்துக்கு அழைத்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி. விருந்தின் போது சிவாஜி, கமலா அம்மாள், பாலாஜி ஆகியோர். படம் உதவி : ஞானம்

சாதனையாளர்கள் சந்திப்பு!

அருமை நிழல்: விருந்தொன்றில் இந்தி நடிகர் சுனில்தத், இயக்குநர் பீம்சிங், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர்.

நிகழ்ச்சி ஒன்றில் நிஜ ‘பாச’ மலர்கள்!

அருமை நிழல்:  * பாச மலர்களாவும், நடிப்புத் திலகங்களாக அறியப்பட்ட சிவாஜியும், சாவித்திரியும் ஒரு எதார்த்த சந்திப்பில். உடன் சாவித்திரியின் மகள் சாமுண்டேஸ்வரி.

ஆடு சாகசம் காட்டிக் கிடைத்த வெற்றி!

அருமை நிழல் : ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியான தேவர் பிலிம்ஸின் ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் வசூலில் பெரும் வெற்றியைப் பெற்ற படம். சர்வ சாதாரணமாக கோவிலில் ஈரத்தோடு தலைகுனிந்து வெட்டப்பட்டுக் கறியாகும் ஆடு, இப்படியெல்லாம்…

திருமணக் கோலத்தில் ஜெய்சங்கர்!

அருமை நிழல்: * பரபரப்பாக தமிழ்த் திரையுலகில் ஜெய்சங்கர் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு கீதாவுடன் திருமணம் நடந்த ஆண்டு 1967. திருமணம் முடிந்ததும் தம்பதி சகிதமாக அவர்கள் சென்ற இடம் திருப்பதி.

மக்கள் திலகத்திற்கும் மாவீரனுக்கும் நெருக்கமானவர்!

அருமை நிழல்:  * மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல முக்கியமான பாடல்களை எழுதியுள்ள புலவர் புலமைப்பித்தன் பாசம் காட்டிய மற்றொருவர் மாவீரன் பிரபாகரன். எம்.ஜி.ஆருக்கும், பிரபாகரனுக்கும் இடையில் இணைப்புப் பாலமாக இருந்தவரும் இவர் தான்.

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை ஆதரிக்கிறேன்!

உலக பாலியல் தின விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு உலக பாலியல் தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் பாலியல் விழிப்புணர்வு பிரச்சார மனிதசங்கிலி, கையெழுத்து இயக்கம், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான…