Browsing Category
கதம்பம்
தாங்கத் தெரிந்திருக்கிறது!
படித்ததில் ரசித்தது:
மீண்டும் மீண்டும்
அதே கிளையில்
அமர்கிறது பறவை;
அப்படி என்ன
செய்துவிட்டது
அந்த மரம்?
தாங்கத் தெரிந்திருக்கிறது!
- நேசமித்ரன்
மதம் எதுவானாலும் மனிதன் நன்றாக இருக்க வேண்டும்!
தாய் சிலேட் :
மதம்
எதுவானாலும்
மனிதன்
நன்றாக
இருக்க வேண்டும்!
- சுவாமி நாராயணகுரு
அயோத்தியில் குவிந்துள்ள 50 நாட்டுப் பிரதிநிதிகள்!
ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கிறது, அயோத்தி.
இன்று அந்தப் புனித பூமியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது.
இதையொட்டி குழந்தை ராமரின் விக்ரகம், அலங்கார ரதத்தில் எடுத்து வரப்பட்டு கிரேன் உதவியுடன் கோயில் கருவறையில் நிறுவப்பட்டது.
4.5 அடி…
எண்ணங்களை மாற்றினால் எல்லாம் மாறும்!
இன்றைய நச்:
மாற்றம் இல்லாமல்
முன்னேற்றம் சாத்தியமற்றது;
எண்ணங்களை
மாற்றிக்கொள்ள
முடியாதவர்களால்,
வேறு எதையும்
மாற்ற முடியாது!
- ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
வலிமை எங்கிருந்து தொடங்குகிறது?
தாய் சிலேட்:
நம்பிக்கை என்பது
வெற்றியிலிருந்து
வருகிறது;
ஆனால், வலிமை
போராட்டத்திலிருந்து
வருகிறது!
- அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்
பணம்தான் சொர்க்கத்தைத் தீர்மானிக்கிறது?!
இன்றைய நச்:
வாழ்க்கை சொர்க்கமாக ஆகறதுக்குப்
பணம் மட்டும் காரணமில்லேதான்;
ஆனால், நரகமாக வாழ்க்கை ஆகறதுக்குப்
பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்!
- ஜெயகாந்தன்
இருப்பதை மேம்படுத்துவதா முன்னேற்றம்?
தாய் சிலேட்:
முன்னேற்றம் என்பது உள்ளதை
மேம்படுத்துவதில் இல்லை;
ஆனால், என்னவாக இருக்கும்
என்பதை நோக்கி
முன்னேறுவதில் உள்ளது!
- கலீல் ஜிப்ரான்
வாழ மறக்கிறோம்…!
இன்றைய நச்:
ஒரு மனிதனின் வாழ்க்கையில்
மூன்றே நிகழ்ச்சிகள்தான் உண்டு;
பிறப்பு, வாழ்வு, மரணம்;
பிறப்பை அவன் அறிவதில்லை;
சாவில் துன்பத்தை அனுபவிக்கிறான்;
வாழ அவன் மறந்து விடுகிறான்!
- லாப்ரூயேர்
செயலே வெற்றிக்கு அடித்தளம்!
தாய் சிலேட்:
ஈடுபாட்டுடன்
செய்யும் செயலே
வெற்றியை நோக்கி
அழைத்துச் செல்லும்!
- பப்லோ பிகாசோ
நான் யார்?
படித்ததில் ரசித்தது:
உலகம் என்னைப் பற்றி என்ன நினைக்கிறதோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை நான் கடற்கரை ஓரத்தில் விளையாடும் ஒரு சிறுவன்.
இன்னும் கண்டுபிடிக்கப்படாத உண்மை என்னும் பெரும்கடல் என் முன் விரிந்து கிடக்க, கடற்கரையில்…