Browsing Category

கதம்பம்

ஒடிசாவில் ‘தடை’… அரியலூரில் ‘படை’!

முட்டை... இது வெறும் ஆம்லெட், ஆப்பாயில் போடும் வஸ்து மட்டுமல்ல... பூமியின் 350 கோடி ஆண்டுகால வரலாற்றை அடைகாத்து வைத்திருக்கும் ஒரு அதிசயப் பெட்டகம்!

விமானம் நிலையமே விற்பனைக்கா?

செய்தி : சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்து விமான நிலையத்தை விலை பேசிய வாலிபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். கோவிந்த் கமெண்ட்: அரசுப் பேருந்தை வடிவேலு விற்க முயலுவதாக திரைப்படத்தில்…

உலகம் உனக்கு வசப்பட வேண்டுமா?

இன்றைய நச்: ஒருவரையும் பகைத்துக் கொள்ளாத இன்மொழியனாக இருந்தால், அந்த இன்மொழி, உலகையே உனக்கு வசப்படுத்திக் கொடுக்கும்; வாழ்வை வெற்றிகரமானதாக மாற்றித் தரும்! - வேதாத்திரி மகரிஷி

பெண் குழந்தை நலம்: தேச முன்னேற்றத்தின் அடையாளம்!

பெண் என்ற சொல் சக்தி, ஆற்றல், அறிவு, அன்பு என பலவகை பொருள் பொதிந்த ஒரு கருவூலம். இது வெறும் உயிரியல் வேறுபாட்டை மட்டும் குறிக்காமல், ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக, குடும்பத்தின் ஆதாரமாக, தேசத்தின் ஆணி வேராக விளங்குபவரை குறிக்கிறது.…

மறைந்தும் மறையாதவர்…!

செய்தி: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. கோவிந்த் கமெண்ட்: தன்னுயிர் மறைந்தாலும் சக மனிதர்களின் உடல்களில் வாழ்கிறார் இளைஞர் நிதீஷ் குமார்.…

இப்படித்தான் வந்தது விஜய்யின் ‘விசில்’!

பண்டைய நாகரீகத்தைச் சேர்ந்த மக்கள், தகவல்களை பரிமாறவும், மற்றவர்களை எச்சரிக்கை செய்யவும், சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யவும் விசிலைப் பயன்படுத்தி உள்ளனர்.

சூடாகிக் கொண்டே போகும் தொலைக்காட்சி விவாதங்கள்!

தேர்தல் பக்கங்கள்: தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அறிவிக்கப்பட்ட மாதிரியான சுறுசுறுப்புடன் நமது தொலைக்காட்சிகளில் விவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன. சூடு என்றால் பார்ப்பவர்களுக்கு பிரஷர் ஏத்துற மாதிரியான சூடு. ஆறு,…

கிரீன்லாந்தை ‘வாங்கத்’ துடிக்கும் அமெரிக்கா!

இன்று உலகின் ஒட்டுமொத்த பார்வையும் கிரீன்லாந்து நாட்டின் மீது குவிந்திருக்கிறது. வட அமெரிக்கக் கண்டத்தில் வட அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கு நடுவே அமைந்துள்ள தீவு நாடு.

வழிகாட்டிகளாய்த் திகழும் வெள்ளந்திப் பெண்கள்!

ஒரு நாட்டின் சுகாதாரம் என்பது அந்நாட்டு குடிமக்களின் சுற்றுச்சூழல், தூய்மை, பாதுகாப்பான உணவு, குடிநீர் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகும்.