Browsing Category
கதம்பம்
துடிப்போடு செயல்பட்டால் இலக்கை அடையலாம்!
தலையிலிருந்து கால்வரை ஒவ்வொரு நரம்பிலும் செயல் துடிப்பு வேண்டும்; அப்போதுதான் இலக்கை அடைய முடியும்!
துயரங்களிலிருந்து வெளிவரும் வழி!
நம் துயரங்களிலிருந்து வெளியே வர ஒரே வழி
நம்மை விடவும் மிகவும் மோசமான தருணங்களைக்
கடந்து வந்தவர்களின் கதையைக் கேட்பது தான்!
- கவிதாசன்
இயற்கையை நேசிக்கும் இளகிய மனம்!
படித்ததில் ரசித்தது:
ஒட்டிக் கொண்டிருக்கும்
பட்டாம்பூச்சிகளைக் கலைக்க
யாருக்கு மனசு வரும்!
- கி.ராஜநாராயணன்
வாசிப்பவரின் உலகை மாற்றும் புத்தகம்!
ஒவ்வொரு புத்தகமும் வாசிப்பவனை உருமாற்றுகிறது. சிறகு முளைக்க வைக்கிறது. ஒரே நேரத்தில் வேறு வேறு காலங்களில் பிரவேசிக்கவும் வாழவும் கற்றுத் தருகிறது. வாழ்வின் மீது பெரும்பிடிப்பை ஏற்படுத்துகிறது!
ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது மனநிறைவு!
தாய் சிலேட்: திருப்தி என்பது பெறுவதில் கிடைப்பதல்ல; கொடுப்பதில் கிடைப்பது! - கவிஞர் க.மோகனசுந்தரம்.
தெரிந்தவற்றை மட்டும் பேசுங்கள்!
தனக்குத் தெரிந்தவற்றை மட்டும் மனிதன் பேசுவானாகில் உலகில் அமைதி நிலவும்! - ஜார்ஜ் பெர்னாட்ஷா.
தோல்வியைக் கண்டு துவளாதே!
தோல்விக்காக
வெட்கப்பட வேண்டிய
தேவையில்லை;
முயற்சியின்மைக்காகத் தான்
வெட்கப்பட வேண்டும்!
- ராபின் வில்லியம்ஸ்
நெல்லையில் வளரும் ஓவியர்!
இந்தப் படத்தை வரைந்த 16 வயதாகும் 11-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் விஷ்ணுவை திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் சந்தித்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன்.
ஜன்னலுக்கு வெளியே இன்னொரு உலகம்!
மனிதர்கள் மட்டும்தான், தன் இருப்பிடத்துக்கு வெளியே உலகம் இல்லை என்று நினைக்கிறார்கள்!
- எஸ்.ராமகிருஷ்ணன்