Browsing Category
கதம்பம்
வணக்கம் சொல்லி உரையாடலைத் தொடங்குவோம்!
போனை எடுத்ததும் ஏன் ‘Hello’ என்று சொல்கிறோம் தெரியுமா? சுவாரஸ்யமான வரலாறு இதுதான்…!
காலையில் எழுந்தது முதல் இரவு தூக்கம் வருகிற வரை ‘செல்லோடு உறவாடு’ என பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். உடலில் ‘செல்’ இல்லாதவர்கள்கூட இருக்கலாம்…
நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதே!
தாய் சிலேட்:
நம்பிக்கையை விடாதே;
அதுதான் வெற்றியின்முதல் படி!
- அறிஞர் அண்ணா
அடிமைச் சங்கிலியை அறுத்தெறிவோம்!
இன்றைய நச்:
பெண்களுக்கு முளைக்கும்
சிறகுகளை எல்லாம்
பாதுகாப்பு என்கிற பெயரில்
வெட்டியெறிகிற வேலையை
ஆண்கள்
காலம் காலமாக
செய்து வருகிறார்கள்!
- தி.ஜானகிராமன்
புத்தக வாசிப்பு தீர்த்து வைக்காத பிரச்சனையே இல்லை!
படித்ததில் ரசித்தது:
ஒரு நாளைக்கு
ஒரு மணிநேர
புத்தக வாசிப்பு என்பது
தீர்த்து வைக்காத
பிரச்சனையே இல்லை!
- சார்லஸ் டிக்கன்ஸ்
நிராகரித்தவர்களையும் நேசி!
தாய் சிலேட்:
உன்னை நிராகரித்தவர்கள்
உன்னுடன் பேசக் காத்திருக்கும்
நிலைமையை உருவாக்கு;
அதுதான் உன் மிகப்பெரிய வெற்றி!
- விவேகானந்தர்
#விவேகானந்தர் #vivekanandhar_thoughts
ஏமாற்றம் சொல்லித் தரும் பாடம்!
இன்றைய நச்:
எல்லா மக்களையும் சில நேரம் ஏமாற்றலாம்;
சிலரை எல்லா நேரத்திலும் ஏமாற்றலாம்;
ஆனால், எல்லா மக்களையும்
எப்போதும் ஏமாற்ற முடியாது!
- ஆப்ரகாம் லிங்கன்
பாட்டி தனது இறுதிக்காலம் வரை தினமும் உச்சரித்த பெயர் ’அம்பேத்கர்’!
எங்கப் பாட்டி மீனாம்பாளை குடும்பத்துல எல்லோரும் ரொம்ப மதிப்போம். அவங்கக் கண்ணுல குளுக்கோமா பாதிப்பு ஏற்பட்டபோதும் சமூகத்துக்காக ஓய்வே இல்லாம உழைச்சாங்க.
ஒருகட்டத்துல முழுமையா பார்வை இல்லாம போய்டுச்சு. இறப்பதற்கு முன்பு 30 வருடங்களா இரண்டு…
மனித வாழ்வு வளம் பெற…!
இன்றைய நச்:
மனிதனுடைய வாழ்வு வளம் பெற
மெய்ஞானமும் வேண்டும்;
விஞ்ஞானமும் வேண்டும்.
இரண்டும் ஒன்றுபட்டு
மனித வாழ்வு வளம் பெறுவது
இக்காலத்தில்
இன்றியமையாதது!
- வேதாத்திரி மகரிஷி
வானேறும் விழுதுகள்: புதிய அலையை உருவாக்கிய புகைப்படங்கள்!
சென்னையில் வானேறும் விழுதுகள் என்ற புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. அதை கியூரேட் செய்தவர் சிறந்த புகைப்படங்களுக்காக சர்வதேச விருதுகள் பெற்ற புகைப்படக் கலைஞர் ஜெய்சிங் நாகேஸ்வரன்.
அன்பு எனும் பேருணர்வால் கட்டப்படுவதே உண்மைப் புரட்சி!
தாய் சிலேட்:
உண்மைப் புரட்சி
என்பது
அன்பு எனும் பேருணர்வால்
கட்டப்படுவதாகும்!
- தோழர் சேகுவேரா