Browsing Category
கதம்பம்
நறுமுகையே… நறுமுகையே…!
பாம்பே ஜெயஸ்ரீயின் பெயரை ரசிகர்கள் உற்றுநோக்க வைத்த பாடலாக அமைந்தது, ‘இருவர்’ படத்தில் இடம்பெற்ற ‘நறுமுகையே.. நறுமுகையே..’ பாடல்.
புல்லின் நுனியில் இருக்கும் உலகைப் புரிந்துகொண்ட நாள்!
தமிழர்களின் கலைப் பாராம்பரியத்தின் சாட்சியாக நெட்டி வேலைகள் இன்றும் தொடர்வதும், காலத்தின் ஓட்டத்தில் காணாமல்போகும் கலைகளுக்கு மத்தியில் இது உயிர்த்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மன்னிப்பு எனும் மாமருந்து!
இன்றைய நச்:
குறுகிய காலத்துக்கு
சந்தோஷமாக இருக்க விரும்பினால்
பழிதீர்த்துக் கொள்;
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால்
அனைவரையும் மன்னித்துவிடு!
- ரவீந்திரநாத் தாகூர்
விமர்சிக்கும் உரிமை யாருக்கு?
தாய் சிலேட்:
உதவிசெய்ய
இதயம் உள்ளவருக்கே
விமர்சிக்க
உரிமை உண்டு!
- ஆபிரகாம் லிங்கன்
குறைகளைச் சுட்டிக்காட்ட ஊருக்கு நூறுபேர்…!
படிதத்தில் பிடித்தது:
ஒருமுறை பிகாசோ தனது சிறுவயதில் ஒரு ஓவியத்தை வரைந்து தனது தந்தைக்குக் காட்டினார்.
அவரது தந்தை அதைப் பாராட்டி, "மகனே, இதை வெளியில் வைத்து, குறைபாடுகள் இருந்தால் மக்களுக்குக் காட்டச் சொல்லுங்கள்" என்றார்.
பிக்காசோவும்…
உழைப்புக்கு முதலிடம் கொடு; வாழ்க்கை உன்னதமாகும்!
தாய் சிலேட்:
உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல்
உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால்,
வாழ்க்கை உன்னதமாக இருக்கும்!
- தாமஸ் ஆல்வா எடிசன்
பார்வையாளர்கள் மெய்சிலிர்க்க நிகழ்ந்த பரதநாட்டிய அரங்கேற்றம்!
‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பார்கள். தோற்றத்திற்கும் அதன் செயல்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே இதன் பொருள். கடுகு - அளவில் சிறியதாக இருந்தாலும், தேவையான அளவு காரத்தைத் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது என்பதால்தான் இதுபோன்ற…
அளவுக்கு மிஞ்சியவை எல்லாமே விஷம்தான்!
இன்றைய நச்:
நமக்குத் தேவையானதைத்
தாண்டியதெல்லாம் விஷம்தான்;
அது அதிகாரம், சோம்பல், உணவு, ஈகோ,
லட்சியம், வீண் பயம், கோபம் அல்லது
எதுவாகவும் இருக்கலாம்!
- ஒரு ஆன்மீகச் சொற்பொழிவு நூலிலிருந்து...
குறைகளை ஏற்றுக்கொள்ளப் பழகுவோம்!
படித்ததில் ரசித்தது:
“நாம் அழகாகவும், புத்திசாலியாகவும் தோன்ற முயற்சிக்கிறோம். ஆனால், நான் இரண்டு விஷயங்களை உணர்ந்தேன்.
நம்மை அன்பு செய்பவர்கள் நம்மை தங்கள் இதயத்தால் பார்க்கிறார்கள். நம்மிடம் உண்மையில் இல்லாத குணங்களையும் சேர்த்துப்…
உங்கள் பாரத்தை எவர் தோளிலும் விட்டுச் செல்லாதீர்!
தாய் சிலேட்:
உடைந்த காலுடன்
நடந்து செல்லுங்கள்;
உங்கள் கைத்தடத்தை
எவர் தோளிலும் விட்டுச் செல்லாதீர்கள்!
- ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி