Browsing Category
கதம்பம்
இயற்கையைப் பாதுகாப்போம்!
படித்ததில் ரசித்தது:
மனித இனம் மிகவும் பைத்தியக்கார இனம். அவன் கண்ணுக்குத் தெரியாத கடவுளை வணங்குகிறான். கண்ணுக்குத் தெரியும் இந்த இயற்கையை அழிக்கிறான், அவன் அழிக்கும் இந்த இயற்கைதான் கடவுள் என்பதை அறியாமல்!
- ஹுபர்ட் ரீவ்ஸ்
மன வலிமை இருந்தால் எதுவும் சாத்தியமே!
இன்றைய நச்:
நீ அவ்வளவு தான் என்று
நிராகரிக்கும்போது,
விடாமுயற்சியுடன்
செய்ய வேண்டியதைச் செய்ய,
மன வலிமை இருந்தால் போதும்
எதுவும் சாத்தியமே!
ரூஸ்வெல்ட்
அறிவுக்கும் வயதுக்கும் தொடர்பில்லை!
வாசிப்பின் ருசி:
பழைமைவாதிகள் என்பவர்கள்
எழுபது வயதுக்கு மேல்தான்
இருக்கணும்ங்கறது இல்லே;
இருபது வயசுலேயும் இருக்கலாம்!
- ஜெயகாந்தன்
#ஜெயகாந்தன் #writerjayakanthanthoughts #writerjayakanthan #பழைமைவாதிகள்
ஊக்கத்துடன் கூடிய உழைப்பு உயர்வுக்கு வழி வகுக்கும்!
தாய் சிலேட்:
மன உறுதி மட்டும்
இருந்தால் போதாது;
அந்த உறுதியைப் போலவே
செயல் ஊக்கத்துடன் கூடிய
உழைப்பும் சேர்ந்தால்தான்
வெற்றிக்கு வழி வகுக்கும்!
- ஷெல்லி
31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!
எவரெஸ்ட் மேன் என அழைக்கப்படும் நேபாள நாட்டைச் சேர்ந்த காமி ரீட்டா 31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.
பெரியவன்: ஆர்ப்பாட்டம் இல்லா நீரோட்டம்!
நிறைவான வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல, வாசிப்பு, மனிதர்களுடனான உறவு, நேர்மை என உயர்ந்துநிற்கிறார் பெரியவன். நாவலை வெளியிட்ட மறுநாளே அதன் நாயகராகிய நடராசன், இவ்வுலக வாழ்க்கையை நீத்தார் என்பது பெருந்துயரம்.
நல்ல புத்தகங்களுக்கு சிறகுகள் உண்டு!
தாய் சிலேட்:
நல்ல புத்தகங்களுக்கு
சிறகுகள் உண்டு;
அவை பறந்து,
பலரைச் சென்றடையும்!
- ஜெயகாந்தன்
ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை!
இன்றைய நச்:
ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை;
நம் கருத்தை ஏற்றுக் கொள்பவர்களிடம் மட்டுமல்ல,
ஏற்க மறுப்பவர்களிடமும்
சகிப்புத்தன்மையைக் காட்டவேண்டும்!
- ஜவஹர்லால் நேரு
புத்தகம் வாசிப்பதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?
புத்தகம் - மனிதனின் மிகப்பெரிய நண்பன். இவை மனித வாழ்வில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதுவரை சாதித்த பலர் புத்தக வாசிப்பாளர்களாகவே இருந்துள்ளனர். எனவே, புத்தகம் படித்தால் உண்மையிலேயே சாதிக்கலாமா? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.…
எதற்கும் அஞ்சாதே…!
தாய் சிலேட்:
வாழ்க்கையில்
எவற்றைக் கண்டும்
பயப்பட வேண்டியில்லை;
அவற்றைப்
புரிந்துகொண்டால் போதும்!
- மேரி கியூரி