Browsing Category

இலக்கியம்

காற்றில்லாத வானத்தை அறிந்திருந்த பழந்தமிழர்!

வானத்தில் குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால் காற்று இல்லை என்னும் அறிவியல் உண்மையை, அத்தகைய காற்று இல்லாத வான்மண்டிலத்தைப் பிறர் அறியாப் பழங்காலத்திலேயே நம் தமிழர்கள் அறிந்திருந்தனர்.

நூற்றாண்டு கண்ட ‘குடி அரசு’!

நூல் அறிமுகம்: * சனாதனக் கொள்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் பிற்போக்குத் தனத்திற்கும் பேரிடியாக வந்து இறங்கியது தான் 'குடிஅரசு' இதழ்! குடிஅரசு இதழின் நூற்றாண்டு நிறைவை கொண்டாடும் விதமாக வெளியானதே இந்த நூல் ! * நூறாண்டுகளுக்கு முன்னர்…

நாடகமாகும் சிவசங்கரியின் சிறுகதைகள்!

கேள்வி: எழுத்தாளர் சிவசங்கரியின் சிறுகதைகளை நாடகமாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது? தாரிணி கோமல் பதில்: எழுத்தாளர் சிவசங்கரியும் என் தந்தை கோமல் சுவாமிநாதனும் இலக்கிய ரீதியில் நெருங்கிய நண்பர்கள்.…

நட்பின் தூரம் எல்லையற்றது!

வாசிப்பின் ருசி: உதவி கேட்பது நட்பின் உரிமை; இதில் கேவலம் என்று நினைக்கவோ, வெட்கப்படவோ நியாயமில்லை; அப்படியிருந்தால் அந்த நட்பு முழுமையாய் இன்னும் வளரவில்லை என்றுதான் அர்த்தம்! - ஜெயகாந்தன்

ப.சிங்காரம்: தமிழின் அழியாத சுடர்!

காலம் மெய்ப்பித்த கலைஞன் ப.சிங்காரம். எந்த ஒரு மொழியும் தன்னுடைய அரிய பொக்கிஷங்களை ஒருபோதும் இழந்துவிடாது. சற்றுத் தாமதமாகவேனும் காலம் தன் பெறுமதிகளைச் சேகரம் செய்துகொள்ளத் தவறுவதில்லை. மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய சிங்காரம்,…

அரசியல் தலைவர்களைத் திரையில் தேடுவது சரியா?

கேள்வி: பொதுவாகத் தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவர்களைத் திரையில் தேடுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? எழுத்தாளர் விட்டல் ராவ் பதில்: ஒரு காலத்தில் அண்ணா திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். அவர் நடித்தும் இருக்கிறார். அதேபோல் கலைஞர்…

பயணக் கட்டுரையில் சாவி கொண்டுவந்த புது யுக்தி!

நூல் அறிமுகம்: சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு பழக்கம்; வீட்டில் அடைபட்டிருக்க மாட்டேன்; எங்கேயாவது 'சுறுசுறு'வென்று சுற்றிக்கொன்டே இருப்பேன். அது வெறும் சுற்றலாக இல்லாமல், அங்குள்ள சிறப்புகளை அறிந்துகொள்ள ஓர் ஆர்வத்தை உண்டாக்கக்…

‘மராத்திய தலித் சமையலறை’ நூலுக்கு விருது!

அண்மையில் 2025 ஆம் ஆண்டுக்கான வேர்ட்ஸ் வேலி புத்தக விருதுகள் (Valley of Words Book Awards) அறிவிக்கப்பட்டுள்ளன. எட்டு பிரிவுகளில் Valley of Words அதன் இறுதிப் பட்டியலை அறிவித்துள்ளது.