Browsing Category

இலக்கியம்

காதலைக் காதலாகவே கைக்கொள்வோம்!

எத்தனை முறை மறுத்தாலும் காதலின் சுவை உப்பு தான் கலக்கும் தன்மை கொண்டதுதான் கலந்த பின் திசையறியாமல் திகைக்கும் விழிகொண்டது அதனை என்ன செய்ய? உட்புகும் வழியும் வெளிவரத் தெரியாத பைத்திய நிலையும் வெற்றிப்பறையில் எழும் சத்தம் வேகாள…

நம்மைப் புதுப்பிக்கும் புத்தக வாசிப்பு!

மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு எது? எனக் கேட்டபோது சற்றும் யோசிக்காமல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன பதில் “புத்தகம்.” புத்தகக் கண்காட்சிகளிலும், பத்து சதவிகிதக் கழிவில் கிடைக்கிறது என்றும் கை நிறைய வாங்கி வந்து அலமாரிகளை நிரப்பி…

கண்ணதாசன் எழுதிய பாடல்: அவருக்கே பலித்த வாக்கு!

தமிழ் சினிமாவில் மனிதனின் உணர்ச்சிகளை பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல், பின்னாளில் அவருக்கே பலித்தது என்ற தகவல் பலரும் அறியாத ஒன்று. மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் சந்தோஷங்கள் என அத்தனை…

தொ.பரமசிவத்தின் அற்புதமான உரை!

தொ.ப.வின் தமிழாராய்ச்சியின் வளர்ச்சி நூலுக்குப் பாமரனின் நன்றியுரை. தொ.ப-வின் நூலுக்கு... அதுவும் இத்தகையதொரு ஆராய்ச்சி உரையைச் சுமந்து வரும் ஓர் அற்புதமான நூலுக்கு அணிந்துரை எழுதக்கூடிய தகுதியெல்லாம் எனக்கு இல்லை என்பதனை அறிந்தே…

அன்பைத் தவிர வேறெதையும் விதைக்காதீர்!

படித்ததில் ரசித்தது: உயிரை விட்டுக் கொண்டிருப்பவனின் கடைசி உள் மூச்சும் வெளி மூச்சும்தான் இந்த வாழ்க்கை, அதில் அன்பைத் தவிர வேறெதையும் விதைக்காதீர்கள்! – எழுத்தாளர் பிரபஞ்சன் #Writer_Prabhanjan  #எழுத்தாளர்_பிரபஞ்சன்

அறிவைப் பெற புத்தகம் திற!

- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம் ஏன் ஒருவருக்குப் பிடிக்காமல் போகிறது? எதனால் எழுத்தின் மீது இத்தனை வெறுப்பு உருவாகிறது? காலில் மிதிபடும் காகிதத்தைக்கூட 'சரஸ்வதி' என்று தொட்டுக் கும்பிடப் பழகிய மக்களுக்கு, எப்படிப் புத்தகம் மீது…

சமூகப் பண்பாட்டு அக்கறையை எடுத்துரைக்கும் நூல்!

நூல் அறிமுகம்: நெறிப்படுத்தப்பட்ட மனநிலையில் தன் அனுபவங்களையும் எண்ணத் தெறிப்புகளையும் எளிய நடையில் வானொலியில் தாம் பேசிய கருத்துகளை சுவையானதாக்கித் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் த.ஸ்டாலின் குணசேகரன். தேசபக்தி, நன்றியறிதல், மனிதாபிமானம்,…

தக்கர் கொள்ளையர்கள்: வாழ்வும் வீழ்ச்சியும்!

1800-களில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது அவர்களையே மிரள வைத்த ஒரு கொள்ளைக் கூட்டம் உண்டு என்றால் அது 'THUG' என அழைக்கப்படும் தக்கர் கொள்ளையர்கள். வரலாற்று ஆர்வலரான இந்நூல் ஆசிரியர் இரா.வரதராசன் வரலாறு தொடர்பான மிகப் பழமையான…

தமிழின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி?

மலையாள மொழிக் கவிஞர் ஆற்றூர் ரவி வர்மாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும். ****** கேள்வி: தமிழ் எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன், சல்மா, தேவதேவன் மற்றும் ஜெயமோகன் போன்றவர்களின் படைப்புகளை…

எல்லாமே கோளாறா போச்சு!

- எழுத்தாளர் சாவியை நோகடித்த நிகழ்வு சொந்த வீடு கட்டும் ஆசை எல்லோருக்கும் இருப்பது வழக்கம். அதுபோல், எழுத்தாள வர்க்கத்துக்கும் சொந்த பத்திரிகை நடத்தும் எண்ணம் மனதில் ஓரத்தில் மறைந்து கொண்டுதான் இருக்கும். ‘விகடன்’ மணியன் ‘இதயம் பேசுகிறது’…