Browsing Category
இலக்கியம்
மருத்துவத்துறை வளர்ச்சிக்கு கலைஞரின் பங்களிப்பு அளப்பரியது!
நீட் தகுதித் தேர்வு எழுதாத மருத்துவரும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் ஈரல் மாற்றுப் பிரிவை உருவாக்கியவருமான டாக்டர் ஆர்.சுரேந்திரன் அது உருவான வரலாற்றைப் பகிர்கிறார்.
சமூக மாற்றத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
‘சரஸ்வதிக்கு என்ன ஆச்சு’ - இதை ஒரு பெண்ணியம் சார்ந்த புத்தகம் என்று மட்டும் சொல்ல முடியாது. இதில் பெண்களின் பிரச்சனை மட்டும் பேசவில்லை. அரசியல், சமூகம், சமூக அக்கறை என அனைத்தையும் 64 பக்கங்களில் கொண்டு வந்துள்ளார் ஆசிரியர் சி சரிதா ஜோ.
பயணத் துவக்கத்தில் அண்ணாவும் கலைஞரும்!
சென்னை - ஆரணி வழித்தடத்தில் முதன்முதலாக அரசுப் பேருந்து துவக்கப்பட்டபோது நடந்த விழாவில் அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும்.
கலைத்துறையில் மாபெரும் புரட்சியாளர் கலைவாணர்!
கலைவாணர் தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும்.
உழைப்பாளர்களின் உணர்வுகளை நேர்மையாக எழுதிய கார்க்கி!
உலகின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவல் எது என்றால், அது மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவல்தான்.
நிஜமான இளைய நிலா!
இந்தப் பையன் எவ்வளவு அருமையா, தத்ரூபமா நடிக்கிறான்" என்று வியந்து பாராட்ட ஆரம்பித்தார்கள்.
எஸ்பிபி சிறுவனாக இருந்தபோது.. ஆனால் உண்மையில் அது நடிப்பு கிடையாது என்பது எஸ்பிபிக்கும், அவரது தந்தைக்கும் மட்டுமே தெரியும்.
துயரமும் துயர நிமித்தமும்…!
திருக்குறளுக்கு உரை எழுதிய சுஜாதா தனது பிரபலத்தின் மூலமாக ஒரு பொதுஜன பார்வையிலிருந்து வெகுஜன உரையாக பொருள் அற்ற ஒரு உரையை எழுதி இருக்கிறார் என்பது இந்த நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
மக்கள் சுதந்திரமாக வாழ ஆயுதம் ஏந்திய சாமானியன்!
அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்ற கனவு சேகுவேராவை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.
பாசமலரும் சின்னத்தம்பியும்!
பிரபு சினிமாவில் அறிமுகமான முதல் படத்தின் பெயர் 'சங்கிலி'. அதில் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து நடித்திருந்தார் பிரபு. முதல் படத்திலேயே சிறப்பான அறிமுகம்.
கல்வியை ஜனநாயகப்படுத்திய மெக்காலே!
மெக்காலேவின் நோக்கம் மகத்தான ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை சான்றாதாரங்களோடு பொதுவெளியில் எடுத்து வைக்கிறது இந்நூல். ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உரக்கச் சொல்ல நாம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.