Browsing Category
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆரிடம் பழகுபவர்கள் நெகிழ்ந்து போவார்கள்!
புகைப்படக் கலைஞர் சங்கர் ராவின் அனுபவம்
சினிமா மற்றும் அரசியல் உலகில் தன்னைச் சார்ந்திருந்தவர்களின் நல்லது கெட்டதுகளில் தவறாமல் கலந்து கொள்வதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தவர் புரட்சித் தலைவர்.
உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவரானாலும் சரி,…
வரலாறு என்பது உறைபனி அல்ல; ஓடும் நதி!
படித்ததில் ரசித்தது:
இந்திய துணைக்கண்டத்தில் குழந்தைகளை விளையாட வைத்து அழகு பார்த்த முழுமுதற் பண்பாடு சிந்துவெளி பண்பாடு தான்.
ஹரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் கிடைக்கும் விதவிதமான விளையாட்டு பொருள்கள் அதற்கு சான்றாகும்.
சிந்துவெளியின்…
எம்.ஜி.ஆர். பாணியில் ஜாக்கிசான்!
'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆருக்கும், 'ஹாலிவுட் ஸ்டார்' ஜாக்கிசானுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.
எம்.ஜி.ஆர். நாடகக் கம்பெனியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஜாக்கிசான் சர்க்கஸ் கம்பெனியில் இருந்து வந்தவர்.
சண்டை காட்சிகளில் எம்.ஜி.ஆர்.…
மக்கள் திலகத்தை வைத்துப் பணம் எடுத்தேன்!
- இயக்குநர் ஏ.பி.நாகராஜன்
பரண்:
*
“நடிகர் திலகத்தை வைத்து ஆசை தீரப் பல படங்களைத் தயாரித்த ஏ.பி.என் அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து ஒரே ஒரு படம் தான் தயாரித்தார்.
அந்தத் திரைப்படம் தான் ‘நவரத்தினம்’.
‘நவராத்திரி’ படத்தை அப்படியே தலைகீழாக…
அலைவுறும் தலைமுறையின் வாழ்க்கை!
-தகப்பன் கொடி நாவல் உருவானது குறித்து அழகிய பெரியவன்
இங்கு எல்லாருக்கும் நிலமில்லை என்பது உண்மைதான். ஆனால் சிலர் எப்போதும் நிலமற்றவர்களாகவே இருந்ததுமில்லை: சிலர் எப்போதும் நிலமுடையவர்களாகவே இருந்ததுமில்லை: நீர் சுழற்சி, காற்றுச் சுழற்சி…
கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை!
கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது.
***
“அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன்.
அதனால் இவன்…
சிங்கப்பூரில் எம்.ஜி.ஆர் பெயரில் டெய்லர் கடை!
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர், ‘எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர்' என்று கடை நடத்தி வந்திருக்கிறார்.
மக்கள் திலகம் அவர்கள் திரைப்படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளைத் தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார்.
அவர் ஒரு சமயம் மக்கள் திலகத்தை…
பார்வையாளர்களை மகிழ்விப்பது கடினம்!
இன்றைய திரைமொழி:
திரைப்படத்தில் கடுமையான சாகசங்களைக் காட்டி பார்வையளார்களை மகிழ்விக்க முனைவது கஷ்டமான காரியம்.
ஆனால், ஒரு சிறிய, நல்ல கதையால் அவர்களைப் பெரு மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திவிட முடியும்.
- இயக்குநர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்
ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்தின் அங்கம்!
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்!
நம்பிக்கை எதன்மீது ஏற்பட்டாலும் சரிதான். அது உண்மையில் நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும்.
கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்.
அமைதியும்…
சிறப்பு உடையில் எம்.ஜி.ஆர்!
அருமை நிழல்:
1983 செப்டம்பர் 17 ஆம் தேதி. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சிறப்பு முனைவர் பட்டத்தை வழங்கியது சென்னைப் பல்கலைக் கழகம்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் 125 ஆவது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தவர்கள்…