Browsing Category

புகழஞ்சலி

கருத்துரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்த ராமோஜி ராவ்!

ராமோஜிராவின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் தெலுங்குப் பட உலகம், தமிழ்த்திரையுலகம் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குத்துச் சண்டையில் முகமது அலி பரம்பரை!

இருபதாம் நூற்றாண்டில் உலகையே கிடுகிடுக்க வைத்த குத்துச் சண்டை வீரர் முகமது அலி தான் பங்கேற்ற 61 குத்துச்சண்டை போட்டிகளில் 56 போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தவர். இதில் 37 போட்டிகளில் எதிராளிகளை நாக் அவுட் செய்து வாகை சூடினார்.

நட்பின் பாசி படர்ந்த நினைவுகள் லேசில் அழிவதில்லை!

சின்னக்குத்தூசிக்கும், ஜவகருக்கும் இருந்த உறவு அவ்வளவு நேசம் மிக்கதாக இருந்தது. அவரைத் தன்னுடைய ‘ஞானத்தந்தை’ என்றே சொல்வார்.

நிறைவடைந்த அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு!

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்னும் சிறப்புக்குரிய ஜானகி அம்மாவின் நூற்றாண்டு நிறைவடைகிறது. 1923, நவம்பர் 30 ஆம் தேதி கேரள மாநிலம் வைக்கத்தில் பிறந்த ஜானகி அம்மாள் படித்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில்.

சாமான்யராக வலம் வந்த சாதனையாளர் டி.என்.இராவணன்!

குழந்தைக் கவிஞர் அமரர் அழ.வள்ளியப்பாவால் அடையாளம் காணப்பட்டு எழுத்துலகில் பிரவேசித்தவர். அரசியல்வாதியாக, பல்வேறு மாத இதழ்களை நடத்திய பன்முக பத்திரிகையாளராக கடந்த 72 ஆண்டுகளாக வலம் வந்த ராவணன் முதுமை காரணமாக காலமானார்.

உமா ரமணன்: காற்றினில் கேட்கும் காவிய ராகம்!

பொதுவாகவே இளைப்பாறுதலுக்கு சிறந்தது இசை. மனதுக்குள் உறைந்து கிடக்கும் கவலையும் சோகமும் எங்கோ ஒரு மூலையிலிருந்து கேட்கும் ஒரு பாடலால் கரைந்து போகும். வெகுதூரத்தில் இருந்து ஒலிக்கும் அந்தக் குரலில் ஆறுதலும் பரிவும் ஜீவனாய் கலந்திருக்கும்.…

இளம் இசையமைப்பாளர் மரணம்: அதிர்ச்சியில் திரைத்துறை!

இசையால் பலரது பாராட்டுகளைப் பெற்ற பிரவீன் குமாரின் மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

பாவேந்தரை கவிஞராய், நாடக ஆசிரியராய், மேடைச் சொற்பொழிவாளராய் இதழாசிரியராய்ப் பன்முகங் கொண்டு ஒருமுக நோக்கில் உறங்காதுழைத்த அப்பேரறிவாற்றலை ஆயும்போது, நமக்குப் பல பொன்னும், மணியும், வைரமும், முத்தும் புதையல் போல கிடைக்கின்றன.