Browsing Category

புகழஞ்சலி

ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை உணர வேண்டும்!

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவலைகள்! 1934-ம் ஆண்டில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இயக்கத்தைச் சேர்ந்த சக தோழர்கள், நான் அவர்களோடு உடன்வர ஒப்புக்கொண்டால், சுற்றுலாச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்கள். எங்களுடைய பயணத் திட்டத்தில்…

மனிதநேயத்தை தோள் மாற்றுவோம்!

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; ஒரு வகை தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்பு தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவையே…

ஜான் பென்னிகுக்கின் மங்காத புகழ்!

கவிஞர் அ.வெண்ணிலா லண்டன் சென்றுள்ள கவிஞர் அ.வெண்ணிலா, பென்னிகுக் படித்த பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார். அது பற்றி அவர் எழுதியுள்ள குறிப்பு. சில்லியன்வாலா போரில் பென்னிகுக்கின் தந்தையும் சகோதரனும் இறந்தவுடன் சின்னஞ்சிறு குழந்தைகளை…

மனம் ஒன்றி வாழ்ந்த தம்பதிகள்!

என்.எஸ்.கே. நாடகக் குழுவினர், அதை மேடை நாடகமாக நடித்து வந்தனர். கலைவாணர் சிறையில் இருந்தபோது நாடகக் குழுவினருக்கு வருமானம் இல்லை. அவர்களுக்கு உதவுவதற்காக, டி.ஏ.மதுரத்திடம் பைத்தியக்காரனை திரைப்படமாக்கும்படி என்.எஸ்.கே. கேட்டுக் கொண்டார்.…

வார்த்தைகளால் வானத்தை அளந்த வலம்புரிஜான்!

வலம்புரிஜான் - ‘வார்த்தைச் சித்தர்’ என்றழைக்கப்பட்ட அற்புதப் பேச்சாளர். வெளிப்படைத் தன்மையும், அழகியல் நடையும் கொண்ட மொழியோடு எழுதியவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்றதோடு, பதவிப் பொறுப்புடன் டெல்லியில் முழங்கியவர்.…

மனோபாலா என்னும் மந்திரவாதி!

தஞ்சை மாவட்டம் மருங்கூர் என்ற ஊரில் பிறந்தவர் மனோபாலா. அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் பாலசந்தர். ஓவியம் சார்ந்த படிப்பை படித்த மனோபாலா மிகச் சிறந்த ஓவியரும் கூட. சினிமா மீதான தனது காதலால் சென்னை வந்த அவர், நடிகர் கமல்ஹாசன் மூலம் இயக்குநர்…

ஆதிதிராவிடர் என அறிவிக்க வலியுறுத்திய அயோத்திதாசர்!

- துரை. ரவிக்குமார் எம்.பி **** மே 5: அயோத்திதாசர் நினைவு நாள் அயோத்திதாசப் பண்டிதரை (1845-1914) நினைவுகூரும்போது அவர் திராவிடர் என்ற அடையாளத்துக்குக் கொடுத்த கருத்தியல் உள்ளீட்டை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்காக அவர் பல்வேறு…

அதிகாரத்துக்கு அஞ்சாத நேர்மை!

டிராபிக் ராமசாமி (ஏப்ரல் 1, 1934 – மே 4, 2021) தமிழ்நாட்டில் டிராபிக் ராமசாமி என்ற பெயரைக் கேட்டதும் அரசியல் அதிகாரங்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பொதுநல வழக்குகள்தான் நினைவுக்கு வரும். வெள்ளைச் சட்டை, காக்கி பேண்டு,…

இயக்குநர் மனோபாலா மறைவு!

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் மனோபலா. தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்து வரும் இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை…

நம் ஓவியம் தான் பேசணும்…!

- கோபுலு பற்றி மணியம் செல்வன் கோபுலு என்ற மகத்தான மனிதரை ஓவியர் என்ற வகையில்தான் பலருக்கும் தெரியும். ஆனால், சமஸ்கிருதம் முதல் வர்த்தகம் வரை அவர் கரை சேர்ந்த ஜாம்பவான் என்பது பலர் அறியாத அவரது இன்னொரு புறம். என் வீட்டிலிருந்து நடந்து…