Browsing Category

நாட்டு நடப்பு

சாமானியர்களின் குரலையும் காது கொடுத்துக் கேட்கிறோம்!

உச்சநீதிமன்றம் உருக்கம்: உச்சநீதிமன்ற நீதிபதி மேத்யூஸ் நெடும்பாரா அண்மையில் உச்சநீதிமன்ற தலைமைச் செயலருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், "உச்சநீதிமன்றம், அரசியல் சாசன அமர்வு விசாரணைகளுக்காக நேரத்தை விரயம் செய்கிறது. அதற்கு பதிலாக…

அரசுப் பள்ளிகளில் எமிஸ் நடைமுறையை தடை செய்க!

- அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி கோரிக்கை மாணவர் கற்றலில் கொரோனா கால இடைவெளியை நிரப்பக் கொண்டு வந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் ஆசிரியர்கள். பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை செய்ய…

டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்துப் போட்டிகளிலும் முதலிடம் பிடித்த இந்திய அணி!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 276…

உறக்க நிலையிலிருந்து எழாத விக்ரம் லேண்டர், பிரக்யா ரோவர்!

-இஸ்ரோ தகவல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ம் தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது புவிவட்டப்பாதை, நிலவு…

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானால் ரூ.500 அபராதம்!

- பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொசுக்கள், வைரஸ்கள், நுண்ணுயிரிகள் மூலம் பல்வேறு தொற்றுகள் பரவி வருகிறது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி…

மகளிர் மசோதா நிறைவேற 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!

மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இந்த மசோதா நீண்ட, நெடிய வரலாற்றைக் கொண்டது.…

யாரைக் கை காட்டுவது?

சமீபத்தில் நம் எல்லோர் மனதையும் கனக்க வைத்த ஒரு தாயின் கண்ணீர் வாசகம் "கருவறையில் உன்னை முதன் முதலில் பார்த்து சிலிர்க்க வைத்தாய்! இப்பொழுது கல்லறையில் பார்க்க வைத்து விட்டாயே". - ஆம், பெருகிவரும் டீன் ஏஜ் தற்கொலைகள் நடுத்தர வயதினரை…

அட்லாண்டிக் கடலை கடந்த தமிழ்க் கப்பல்!

அட்லாண்டிக் கடலைக் கடந்து இலங்கையில் இருந்து பாஸ்டன் வரை ஒரு தமிழ்க் கப்பல் சென்றுள்ளது. அட்லாண்டிக் கடலை கடந்த கடைசி பாய்மரக் கப்பல் இதுவே எனக் கூறப்படுகிறது. 1938-ம் ஆண்டு வல்வெட்டித் துறையில் செட்டியார்கள் பெரும் அளவில் பாய்மரக் கப்பல்…

முதலமைச்சர்களின் பேர் சொல்லும் ‘கனவுத்’ திட்டங்கள்!

நாடாண்ட தலைவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில், பொதுமக்கள் பலன்பெறும் வகையில் ஏராளமான காரியங்களை செய்திருப்பார்கள். ஒவ்வொரு தலைவரும், தங்கள் வாழ்நாள் கனவாக ஒரு ‘மாஸ்டர் பீஸ்’ திட்டத்தை செயல்படுத்தி இருப்பார்கள். தமிழக முதலமைச்சர்கள் சிலரின்…

உலகிற்கு நாகரீகம் கற்பித்த மொழி தமிழ்!

படித்ததில் ரசித்தது அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி தமிழ்; தமிழ் மொழி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது; உலகை ஆண்ட மொழி; உலகிற்கு நாகரீகம் கற்பித்த மொழி தமிழ்! - ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் கோலியர்