Browsing Category

நாட்டு நடப்பு

பத்தாம் வகுப்புத் தேர்வில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் 91.55 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும், மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு உங்கள் நேரத்தைக் கொடுப்பது முக்கியம்!

குடும்பத்திற்காக நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்காக அவர்களை உங்கள் பணியிடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

புகழை தலையில் ஏற்றிக் கொள்ளாதவர் மேத்தா!

தமிழக இளைஞர்களால் குறிப்பாக மாணவர்களால் கொண்டாடப்பட்ட கவிஞராக கோலோச்சிய காலத்திலும் அந்தப் பெருமைகளையும் புகழையும் தலையில் ஏற்றிக்கொள்ளாதவராகத் திகழ்ந்தார்.

நாய்கள் ஜாக்கிரதை; நாய் வளர்ப்பவர்களும் ஜாக்கிரதை!

சென்னையில் பூங்காவில் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கான மருத்துவ செலவை மாநகராட்சியே ஏற்கும் என்று அறிவித்த மாதிரி எத்தனை பேருடைய செலவுகளை அரசு ஏற்க முடியும்?

முனைவர் பட்டம் பெற்றார் குமார் ராஜேந்திரன்!

பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆரின் பேரன் திரு. குமார் ராஜேந்திரன் அவர்கள் சட்டத்துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

சடங்கு, சம்பிரதாயங்கள் அர்த்தமற்றவை!

திருமணம் புரிந்தவர் விரும்பினால், மனமொத்த மணவிலக்கு கோருவதற்கு சட்டம் ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல் மனமொத்த இருவர் திருமணம் செய்து கொள்வதற்கு, அக்னி சாட்சியும் சப்தபதியும் கட்டாயம் என்று சொல்வதை மாற்றுவதற்கு ஒன்றிய அரசு முயலுமா?

சுழன்றடிக்கும் வெப்ப அலை – தற்காத்துக்கொள்வது எப்படி?

எல்லா ஊரிர்களிலும் அனல் அடிக்கிறது. ‘தீ’ மழை பெய்கிறதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு வெயில் உருக்குகிறது. வெப்ப அலை இருக்கும் என்ற எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

காத்திருக்கிறோம் – ஓர் எண்ணுக்காக!

எல்லோரும் ஜூன் 4-ம் தேதி அன்று இந்திய அளவில் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்து பெறப்படும் ஒரு எண்ணிற்காக காத்திருக்கிறோம் நம்பிக்கையுடன்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: 94.56% பேர் தேர்ச்சி!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன.