Browsing Category

நாட்டு நடப்பு

‘இலவச வாக்குறுதிகள்’ கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

உச்சநீதிமன்றம் தோ்தலின்போது வாக்காளா்களை ஈா்ப்பதற்காக சாத்தியமற்ற இலவச திட்ட வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அளிக்கின்றன என வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில்,…

இந்திய வீராங்கனையின் கோரிக்கையை ஏற்ற காமன்வெல்த் நிர்வாகம்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன் (23) வெண்கலப் பதக்கம் வென்றாா். ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களான விஜேந்தர் சிங், மேரி கோம் ஆகியோருடன்…

வீரர்களைக் காவுவாங்கும் கிரிக்கெட் அரசியல்!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. வெறும் 31 வயதிலேயே சர்வதேச ஒரு நாள்…

யாருடைய குரல் ஒன்றிய அரசுக்குக் கேட்கும்?

நாடாளுமன்றத்தில் பதாகைகளைக் காட்டியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் பேச்சு. “உலகின் நான்காவது பணக்காரரின் குரலை மட்டுமே கேட்கும் அரசு, சாதாரண மக்களின் குரலைக் கேட்பது இல்லை. கோவிந்து கேள்வி : பரவாயில்லை..…

ஆர்டர்லி: காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்!

காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது…

தமிழகத்தில் யூகலிப்டஸ் மரங்களை நடக்கூடாது!

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தில், வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கும்…

கார்கில் போரில் நடந்தது என்ன?

- அன்றைய ராணுவ ஜெனரலின் சிறப்புச் சந்திப்பு * மீள் பதிவு * கார்கில் போர். 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊருவியது. இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையில் மூண்டது போர்.…

ஆங்கில விளம்பரங்களை நிறுத்து!

தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வலியுறுத்தல் 44ஆவது சதுரங்கப் பெருவிழாவில் ஆங்கில விளம்பரங்களே எங்கும் காணப்படுகின்றன. இது குறித்து ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக…

பெண்கள் மீசை வைப்பது சந்தோசமா, சங்கடமா?

பொதுவாக சில பெண்களுக்கு அரும்பு மீசை அரும்பியிருப்பதைப் பார்க்கலாம். அதை அவர்கள் அசூயையாக நினைப்பார்கள். அதிகமாக மஞ்சள் பூசி மறைக்க நினைப்பார்கள். சிலர் நவீன மருத்துவ சிகிச்சை மூலம் அகற்றுவார்கள். ஏழை எளியவர்கள் அப்படியே விட்டுவிடுவார்கள்.…

தொடரும் பாலியல் தொல்லைகளும், தற்கொலை முயற்சிகளும்!

சாத்தூர் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்குள்ள கணித ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டதின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். திருவள்ளூர் கீழச்சேரியில் உள்ள மேல்நிலைப்…