Browsing Category

நாட்டு நடப்பு

நூற்றாண்டைத் தொடும் பல்கலைக் கழக மகளிர் சங்கம்!

மெட்ராஸ், பல்கலைக்கழக மகளிர் சங்கமானது பெண்களுக்கு பாதுகாப்பு, கல்வி மற்றும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு கால வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தச் சங்கம் பெண் கல்வி வளர்ச்சியில் சிறந்த…

பழங்குடி மக்கள் உரிமைகளுக்காக அடையாள உண்ணாவிரதம்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலித் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் பல்வேறு சனநாயக சக்திகளின் ஆதரவோடு பட்டியல், பழங்குடியின மக்களின் மயானம், மயானப்பாதை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.…

தொண்டர்கள் விருப்பப்படி நடப்போம்!

- ஓ.பி.எஸ் செய்தியாளர்கள் சந்திப்பு * அ.தி.மு.க பொதுக்குழு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓ.பி.எஸ். "இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு. தொண்டர்கள் விரும்பியபடி நடந்திருக்கிறது.…

நெடுஞ்சாலைத்துறை பணிகளின் வேகம் குறைந்தது ஏன்?

நாட்டில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளின் வேகம் குறைந்துள்ளதாக ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைச்சகம் ஒன்றிய அமைச்சரவையிடம் சமா்ப்பித்துள்ள ஜூலை மாதத்துக்கான மாதாந்திர…

காஷ்மீரில் ராணுவப் பேருந்து கவிழ்ந்து விபத்து!

இந்திய-திபெத் எல்லைக் காவல் படையைச் சோ்ந்த 37 போ் மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல்துறையைச் சோ்ந்த இருவா் என மொத்தம் 39 பேர் இந்தப் பேருந்தில் பயணித்தனா். பேருந்து, சந்தன்வாரி - பஹல்காம் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக…

அதிமுக தீர்ப்பு: ஓ.பி.எஸ்.க்கு வெற்றியா?

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக கடந்த 11-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த…

உங்களுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் யார்?

- ஜெ.விடம் கேட்கப்பட்ட கேள்வி பரண் : * கேள்வி : உங்களுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதியுடையவர் என்று யாரைக் கருதுகிறீர்கள்? ஜெயலலிதாவின் பதில் : தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். கழக உடன்பிறப்புகள் அதை…

கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் இந்தியா!

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு சீன உளவுக் கப்பல் வந்துள்ளது. இலங்கையில் அம்மன்தோட்டா துறைமுகத்தில் அக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஒரு வாரத்திற்கு அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு…

ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாக இருக்க வேண்டும்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சடையம்பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளியின் புதிய கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து…

டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 11 - ஆம் தேதி, 2020-2021-ஆம் ஆண்டிற்கான கல்லூரியின் 22- வது பட்டமளிப்பு விழாவும், ஆகஸ்ட் 12 - ஆம் தேதி, 2021-2022 - ஆம்…