Browsing Category

நாட்டு நடப்பு

குடியரசுத் தலைவர் தேர்தல்: மட்டம் போட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்?

மாநிலங்களில் அரங்கேறிய சுவாரஸ்ய காட்சிகள். ‘’தேர்தலில் தவறாது வாக்களிக்க வேண்டும்’’ என தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும். வாக்காளர்களும் வேலையை விட்டு விட்டு, தங்கள் ஜனநாயக கடமையை…

விராட் கோலிக்கு ஓய்வு: உரத்து ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

மீண்டும் ஒரு தொடரில் விராட் கோலியின் மட்டை மவுனம் சாதித்திருக்கிறது. கோலியின் சறுக்கல்கள் அதிர்ச்சி தரும் நிலையைக் கடந்து இயல்பானதாக ஆகிக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் உலகின் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கரைச் சில…

கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து இப்படியா?

கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவியின் உயிரிழப்பைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும், சேதங்களும் மற்ற பள்ளி நடத்துகிறவர்களுக்கு ஒரு பாடம். நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றம்…

‘ஷாக்’ அடிக்கப்போகும் மின்சார பில்கள்!

செய்தி : தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் 27 சதவிகிதம் வரை உயரப் போகிறது: மின்துறை அமைச்சர் அறிவிப்பு. கோவிந்து கேள்வி : படிப்படியா உயர்த்தியிருக்கலாம். இப்போ இந்த அளவுக்கு உயர்த்திட்டு, மக்களுக்குப் பாதிப்பில்லாம உயர்த்துறோம்னு…

உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மக்களை பாதிக்கும்!

- வருண்காந்தி விமர்சனம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 25 கிலோவிற்கும் குறைவான…

வகுப்பறைகளில் மெளனக் கலாச்சாரம் உடையட்டும்!

சமகால கல்விச் சிந்தனைகள் தொடர் – 8 : சு. உமாமகேஸ்வரி மெளனமான வகுப்பறைகள் யாரை உருவாக்கும், அடிமைகளையன்றி சிந்திக்கும் மனிதர்களையல்ல. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை குறித்து மிகத் தீவிரமாக ஆய்வு செய்து, அதை செயல்படுத்த…

ஜி.எஸ்.டி பெயரால் அரிசியிலும் மண் அள்ளிப்போடுவதா!

மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் சமீபத்தில் பைகளில் அடைத்து விறகப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பாஜக அரசின் இந்நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து…

கிரீஸில் உக்ரைன் விமானம் விழுந்து விபத்து!

உக்ரைன் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அன்டோனோவ் சரக்கு விமானம் கிரீஸில் உள்ள கவாலா நகருக்கு அருகே விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த 2 மணி நேரங்களுக்கு தீப்பிழம்புகளை பார்த்ததாகவும் வெடிச்சத்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள்…

இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போடியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இந்நிலையில்…

பாஜகவின் டபுள் பிரமோஷன் யுக்தி!

செய்தி: மேற்கு வங்க ஆளுநராக கூடுதலாக நியமிக்கப்பட்டார் இல.கணேசன். கோவிந்து கேள்வி: தமிழக பா.ஜ.க.வில் இருந்து ஆளுநரா நியமிக்கப் படுகிறவர்களுக்கு மட்டும் 'டபுள் பிரமோஷன்’ கிடைக்குது? ஆரம்பத்தில் சண்முகநாதனுக்கு; அடுத்து தமிழிசை சௌந்தர…