Browsing Category
நாட்டு நடப்பு
மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!
செய்தி:
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்கின்ற வருத்தத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் விதத்தில் சென்னையில் இன்று இடதுசாரிகள்…
ராகுல் காந்தியின் பின்னணிப் பற்றிய தகவல்தான் தற்போது முக்கியமா?
செய்தி:
ராகுல் காந்தியின் சாதிப் பற்றி விமர்சனம்: பாஜக எம்பி மன்னிப்பு கேட்கக் கோரி மக்களவையில் அமளி. காங்கிரஸ் எம்பிக்கள் காகிதங்களைக் கிழித்து வீசினர்.
கோவிந்த் கேள்வி:
நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு, மக்கள் நலம் சார்ந்த, அத்தியாவசிய…
இலங்கை கடற்படைக் கப்பல் மோதி தமிழக மீனவர்கள் உயிரிழப்பு!
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையாளும், ரோந்து பிரிவினராலும் பாதிக்கப்பட்டு தங்கள் உயிரை இழக்கிறார்கள். தங்கள் வருமானத்தை இழக்கிறார்கள். தங்களுடைய படகுகளை இழக்கிறார்கள்.
வயநாடு பேரழிவு – எப்படிக் கடந்துபோகப் போகிறோம்?
இயற்கைப் பேரிடர் செய்திகளை வெறுமனே ஓரிரு வாரங்களுக்கான செய்தியாக மட்டுமே கருதி இப்பெரும் துயரத்தைக் கடந்து போய் விட வேண்டாம்.
நாய்க்கடி இறப்புகள்: முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்!
2020-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 12,97,230 நாய்கள் இருக்கின்றன. இவற்றில் 50% நாய்களுக்குக்கூட இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருக்க முடியாத நிலையே நீடிக்கிறது.
வெளிநாடுகளில் 633 இந்திய மாணவர்கள் பலி!
டெல்லியில் நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, வெளியுறவுத் துறை இணையமைச்சர்…
பட்டியலின மேம்பாட்டுக்காக தனித்தனி அமைச்சகங்கள்!
எஸ்.சி., எஸ்.டி. பிரிவுக்கென தனித்தனியாக புதிய அமைச்சகங்களை உருவாக்க வேண்டும் என மக்களவையில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர், பவானிசாகர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு!
செய்தி:
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் விளைவாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்திருக்கிறது, பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்திருக்கிறது.
இதனால் அணையில் இருந்து உபரி நீரை திறந்துவிட்டு கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு…
கள் விற்பனை: தடை நீக்கப்படுமா?
கள் உண்ணாமை பற்றி வள்ளுவர் வலியுறுத்திய அதே தமிழ் நிலத்தில் தற்போது கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தும் நிலையில் இருக்கிறோமா?
சென்னையில் ரூ.70 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்!
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தின் மூலம் கொண்டு செல்லப்பட இருந்த 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்.