Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
மோசமாக விளையாடும் விராட் கோலி, ரோகித் சர்மா!
- சவுரவ் கங்குலி கருத்து
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஐபிஎல்லின் வலிமையான அணியாக கருத்தப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோசமாக விளையாடி வருகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணியின்…
இந்திய அணியில் மீண்டும் நடராஜன்!
- கவாஸ்கர் கணிப்பு!
ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் 2 ஆட்டங்களில் தோற்றது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. தற்போது புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
ஐதராபாத் அணியின் சிறப்பான…
ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா மோதல்!
இந்தியாவில் 15-வது ஐ.பி.எல். தொடர் இன்று தொடங்கி மே மாதம் இறுதி வரை (மார்ச் 26 - மே 29) நடைபெற உள்ளது. சென்னை, மும்பை, கோல்கட்டா, குஜராத், லக்னோ உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில்…
சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!
ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது.
அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்க வைத்தது. இதனால் தோனி கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து விவாதம்…
சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சாய்னா நேவால்!
பேட்மிண்டனில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் சாய்னா நேவால் பிறந்த தினம் 17.03.1990
இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தவிர மற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நல்லா விளையாடினாலும், வெற்றிகள்…
ஐ.பி.எல். போட்டி விதிமுறையில் மாற்றம்!
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் சில மாற்றங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது.
நடுவர் முடிவை மறு பரிசீலனை செய்யும்…
கோஹ்லி-100: நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
விராத் கோஹ்லி, இன்றைய தலைமுறைக்கு தெரிந்த கிரிக்கெட் பிரபலம். கொஞ்சம் நுண்ணோக்கினால், அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களின் முன்மாதிரி என்பது புரியும். கிரிக்கெட் விளையாட மைதானத்தில் புகுந்துவிட்டால், அவர் ஒரு அசுரன்.
எதிரணி சிறியதோ, பெரியதோ,…
எனது கிரிக்கெட் பயணம் மிக நீண்டது!
100-வது டெஸ்ட் போட்டி குறித்து விராட் கோலி!
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது இந்திய அணியின்…
கிராமங்களில் இருந்து ஒலிம்பிக் வீரர்கள் உருவாக வேண்டும்!
- பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் வேண்டுகோள்
கிராமப்புற இளைஞர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் விதமாக, ‘சாம்பியனை சந்தியுங்கள்’ என்கிற தொலைநோக்குத் திட்டம் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் மற்றும்…
மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்!
- இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவிற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றனர்.
எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான…