Browsing Category

சமூகம்

சிற்றூராட்சி தனக்கான ஓர் ஆளுகையை உருவாக்கும் போராட்டம்!

பேராசிரியர் டாக்டர். க.பழனித்துரை எழுதும் ‘நம்பிக்கை பஞ்சாயத்து’! * தொடர்- 1 கிராம பஞ்சாயத்துத் தலைவர் ஒருவருடன் நான் நடத்திய நேர்காணல் அது. ஓர் தொலைக்காட்சிக்காக இணைய வழியில் (ஜூம் மீட்டிங்) நடத்தியது. தர்மபுரி மாவட்டம், அரூர்…

இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட சேனல்கள் முடக்கம்!

இணையத்தில் போலிச் செய்திகள் பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பதிலளித்தார். அப்போது “இணையத்தில் போலியான செய்திகளை பரப்பி…

யானைகளும் மனித உயிரிழப்புகளும்: தீர்வு என்ன?

இந்திய அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பாக 1992ஆம் ஆண்டு யானைத் திட்டம் (Project Elephant) தொடங்கப்பட்டது. ஆசிய யானைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் மற்றும் நிதியுதவி வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இயற்கை…

கொரோனா பாதுகாப்பில் ஏன் இந்த அலட்சியம்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: கொரோனா பாதிப்புக்கு வரம்புகளோ, எல்லைகளோ இல்லை. அது முதல்வர் முதற்கொண்டு பலரையும் பாரபட்சமில்லாமல் தொற்றுகிறது. பிரபலமானவர்களுக்குத் தொற்று ஏற்படும் போது அது செய்தியாக வெளியே தெரிகிறது. சாதாரண பொது மக்களுக்கு அதே…

வீழ்ச்சியையும் எழுச்சியையும் கற்றுத் தரும் ‘செஸ்’!

ஜூலை 20 - உலக செஸ் தினம் மகிழ்ச்சியுடனும் புத்துணர்வுடனும் உத்வேகத்துடனும் ஒருமனதான சிந்தையுடனும் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள நினைப்பதில் தவறில்லை; ஆனால், அப்படித்தான் நிகழும் என்று எவ்வித உத்தரவாதமும் கிடையாது. சில நேரங்களில் எவரெஸ்ட்…

கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து இப்படியா?

கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவியின் உயிரிழப்பைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும், சேதங்களும் மற்ற பள்ளி நடத்துகிறவர்களுக்கு ஒரு பாடம். நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றம்…

வகுப்பறைகளில் மெளனக் கலாச்சாரம் உடையட்டும்!

சமகால கல்விச் சிந்தனைகள் தொடர் – 8 : சு. உமாமகேஸ்வரி மெளனமான வகுப்பறைகள் யாரை உருவாக்கும், அடிமைகளையன்றி சிந்திக்கும் மனிதர்களையல்ல. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை குறித்து மிகத் தீவிரமாக ஆய்வு செய்து, அதை செயல்படுத்த…

சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது!

- சென்னை உயர்நீதிமன்றம் இயக்குநர் த.ச. ஞானவேல் இயக்கிய 'ஜெய்பீம்' திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டி நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேலுக்கு எதிராக வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.…

ஜி.எஸ்.டியால் அரிசி, பருப்பு, கோதுமையின் விலை உயர்வு!

ஒன்றிய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயா்த்தவும், சில பொருள்களுக்கு…

தீண்டாமை ஒழிய என்ன செய்ய வேண்டும்?

சாதித்  தீண்டாமையை ஒழிப்பது குறித்து பெரியார் பேசிய பேச்சிலிருந்து ஒரு பகுதி. *** “தீண்டாமையைப் பற்றி மக்களை ஏமாற்றி அதை நிலைநிறுத்தத்தான் சாதி-மத-தெய்வ சம்பந்தமான தடைகள் ஏற்படுத்தப்படுகிறதேயொழிய இவற்றின் பக்தி காரணமாக அல்லவே அல்ல.…