Browsing Category

சமூகம்

தமிழ் சினிமா காட்டிய காதல் களங்கள்!

அருகருகே ஒரு ஆணும் பெண்ணும் இருக்க நேரும்போது தானாக காதல் முளைப்பதாகச் சொல்கின்றன தமிழ் திரைப்படங்கள். நிஜ வாழ்வில் ஆணும் பெண்ணும் அணுக்கமாகப் பழக நேர்வது காதலாக கருதப்படுவதற்கும் இதுதான் காரணமோ?

ஆணாக மாறியவர் தாயான கதை!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜியா பவல் (வயது 21). ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை. அதே மாநிலத்தைச் சேர்ந்த ஜஹாத் (23) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். இளம் பருவத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி வசித்து வந்த இவ்விருவரும் காதல் வயப்பட்டு,…

மின்யோங்காதி பழங்குடிகள் எனும் இயற்கைக் காவலர்கள்! 

பதினேழு வருடங்களுக்கு முன்பு அருணாசல பிரதேசம் மேற்கு சியாங் மாவட்டம் ரிக்கா கிராம கள ஆய்வுக்கு உள்நாட்டு கடவுச் சீட்டு பெற்று அந்த இயற்கை இறைவனின் பிள்ளைகளான மின்யோங்காதி பழங்குடிகளுடன் பெற்ற வாழ்வியல் அனுபவம்... அப்பப்பா சொல்ல வார்த்தைகளே…

தைப்பூசத்தில் உணவு விரயம் வேண்டாம்!

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை முருகன் கோவில்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தைப்பூச தினத்தை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக…

பத்து வயதில் திருமண ஏற்பாடு…!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதை சென்னை கான்சர் ஆஸ்பத்திரியை நிறுவிய இவர் மாகாண சட்டசபையின் முதல் பெண்மணி. இவரது தந்தை நாராயணசாமி ஐயர். ஒரு தேவதாசியாகிய இவரது தாய் சந்திரம்மாளை மணந்து கொண்டதால் பல இன்னல்களைச் சந்தித்தவர். இதோ…

நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகள்!

யாராவது பி.ஹெச்.டி பட்டத்திற்கு ஆய்வு செய்கிறவர்கள் தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியல்களும், அதைப் பார்க்கும் பார்வையாளர்களின் மனநிலையில் என்கிற தலைப்பில் ஆய்வு செய்தால் சுவாராஸ்யமாக இருக்கும். முன்பு குடும்ப நெகிழ்வையும், அதீதப் பாசத்தையும்…

‘ஜெய்பீம்’ நாடகம் சென்னையில்!

தமிழக அரசின் கலைஞர் பொற்கிழி விருது, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள நாடக இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கி, சென்னை ஆர்ட் தியேட்டருடன் இணைந்து தயாரித்துள்ள அடுத்த தமிழ் நாடகம் ‘68,85,45 12 லட்சம்’. இந்த நாடகம்…

டிசம்பரில் வேலையிழந்தோர் எண்ணிக்கை…?

இந்தியாவில் வேலையின்மை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது என்று இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு இந்தியாவில் டிசம்பர் மாதம் நிலவிய வேலையின்மை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,…

2023-நம்பிக்கையைப் புதுப்பிப்போம்!

தாய்-இணையதள வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்…! 2022-ம் ஆண்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி அமைந்திருக்கும். சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் புத்தாண்டு பலன்களைச் சொன்ன ஜோதிட வல்லுநர்கள் சொன்னபடி, ஓராண்டு அமைந்திருக்கிறதா என்று…

உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும்!

உச்சநீதிமன்ற வளாகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் உருவச்சிலையை நிறுவ வேண்டும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…